பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சூலுண்ட மேகமென ஆற்ருமை ஒன்றே அப்பொழுது அவள் வசம் மிஞ்சியிருந்தது. குலோத்துங்கனின் உருவம் ஆனக்கண்ணில் தெரிந் தது. யார் இந்த ஆள் ?......தென்றலேச் சுமந்திருக்கும் அத்தானிடம் புயலேக் கிளப்பி விட்டாரே?...' கண்ணிரை மறைத்து, ஆளுல் கவலே தோய்ந்த வதனத்தை மறைக்க மாட்டாமல் நடமாடிக் கொண் ருந்த சிந்தாமணி தோன்றினுள். நேற்றைக்கு குலோத்துங்கனே விரட்டியடிக்க முனேந்தப்போ, சிந்தா ம்ணி வந்திராமலிருந்தர், இந்நேரம் வீடு எவ்வளவோ கலகலப்பா யிருந்திருக்காதா ...தெய்வமே !...” என்று மேகலைக்கு ஓடியது. - அவளுடைய அத்தை கோசலை அம்மாள் அவளிடம், மேகலை, தம்பி ஒரு மாதிரி இருக்கானே, ஏன் ? உனக் குத் தெரிஞ்சிருக்குமே!...புதுசா வந்திருக்கிற விருந்தா ளியை கை நீட்டி அடிக்கக்கூடப் போயிட்டாளுமே, ஏம்மா ?...' என்று ஐயம் கொண்டு கேட்டதையும் அவள் நினைத்தாள். அவளுடைய இதயமாகிய குளம் கலக்கப் புட்டுச் சகதியானதுதான் மிச்சம் விடிவு கிடைக்கா தா வென்று ஏங்கியலேந்த பேதை மனம் வடிகாலாக மாறியது தான் மிச்சம். வாழக்கை வளையத்திற்குள் தலையை நுழைப்பதற்கு முன் அது பொன்னுபரணமாக விளங்கும் தலையைப் பணயம் வைத்த பிற்பாடு அது இரும்பு விலங்காக மாறும். அவள் அனுபவம் காட்டியது இம்முடிவை முதல் இரவின் மணம் இன்னும் அவ. ளுள்ளே தேங்கி யிருந்தது. அதற்குள் அவளுக்கு புது வாழ்க்கை அச்சம் நிறைந்து தென்படலாயிற்று. தலை வெடித்துச் செத்த அசுரன் ஒருவனின் கதையை பாட்டி கூறியது ஞாபகம் வந்தது. அம்மாதிரி தன் தலையும் சுக்கல் நூருகச் சிதறி விட்டால்கூடத் தேவலை யென்று - . نمای ساساس i: ஒவ்வொரு இரவும் தனக்கும் தன் அன்பு அத்தா னுக்கும் இடையில் உள்ள நடு வெளியைத் துர்த்து, நெருக்கத்தை உண்டுபண்ணும் என்று அவள் கற்பனை செய்தது மெய்: மெய் களவாடப்பட்டதா ? அல்லது,