பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | இந்த இருபதாம் நூற்ருண்டில் ஒர் அதிசயம் நடத் தது. புத்தர் பிறந்தார்; ஏசுநாதர் தோன்றிஞர் நபிகள் நாயகம் அவதரித்தார். இம்மூவரும் ஒரே தருணத்தில் பிறந்தார்கள் ; ஒரே உருவமாகத் தோன்றிஞர்கள் ; ஒரே குரலில் போதித்தார்கள். ஆம்: அந்த அதிசயப் பிறவி தான் காந்தி மகாத்மா. அவர் திருவாய் மலர்ந்தருளிய பொன்மொழி அப்பொழுது மாமல்லனின் மேஜை ஜீதமர்ந்து அவனுடைய கருத்தைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. 'சீதையின் மானத்தை இராமனுே, அல்லது திரெள பதியின் மானத்தைப் பஞ்சபாண்டவர்களோ காப்பாற்ற வில்லை. இவ்விரண்டு உத்தம மாதரசிகளும் தங்கள்து மானத்தைத் தங்களுடைய துய்மையின் சக்தியிஞ லேயே காப்பாற்றிக் கொண்டார்கள்." கொட்டும் விழிகள்_கொட்டாமல் பார்த்தன மூடும்

  • 1 గā}rrణ : : పగా • ~ & # - ஆதடுகள் ఆర్ధిక జ్ఞఅన్ట్రో ; ஓயாமல ஒழியாமல் மேற்கண்ட வரிகளையே மூளே அச்ை போட்டுக் கொண் டிருந்தது. மேகல் முதன் முதலில் மனப்படுதாவில் நிழல்
    • ^ * - ※ o w உருவமாகத் தெரிந்தாள் புகைப்படத்தில் க்ன்ட அவளது சிறிய உருவம் காணப்பட்டது. குலோத்துங் கன் சின்னப் பையனுகவே இப்பொழுதும் இருந்தான்.

மாமல்லனின் உயிர்ப்பில் சலனம் ஏற்பட்டு அன் ருேடு நாட்கள் நான்கு கழிந்துவிட்டன். அத்தனை நாட்களின் இரவுப் பொழுதுகளிலும் அவனுட்ைய'தனி மையில் 'இனிமை காட்டிய புண்ணியம் மேகஜத்தே உரியது. இரண்டாம் இரவிலே மேகலை பயந்த சுபாவத்துடன் பதியை நிமிர்ந்து பார்த்து, அத்தான், நீங்க மட்டும்