பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மழையாக உதவும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்று நீ எனக்குத் தம்பி என்னும் உறவு. இந்தத் சொந்த முறையில் ம்ாற்றம் ஏற்பட்டுவிடும். என் சகோ தரியை உன் மனப் பீடத்தில் ஏற்றி வைக்கின்ற காலே

  • o o : * *, y. riv- - நீ எனககு மைத்துனன் ஆகிவிடுஆரய் နွှူ၈)ခ္ရႈ႕ ? இவ் வாரக் கடைசியில் உன்னிேச் சந்திப்பேன்...!

நாழிகை வட்டத்தில் மணி பன்னிரண்டு. மாமல்லன் கடிதத்தை மடித்து நீல உறைக்குள் திணித்தான் முகவரி எழுதினன், சோற்றுப் புறுக்கை கள் இரண்டு உறைக்குத் திரையிட்டன. அவன் மனம் கொட்டிய சிரிப்பில் பாவம், குலோத்துங்கனின் மனம் மரணப் பிடிப்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது. நாளே துரத்துக்குடி'யில் அவர்கள் பட்டனம் செல் வதாக ஏற்பாடு. மாமஞர் வீட்டை விட்டுப் புறப்படும் நேரம் கணிக்கப்பட்டது. சித்தயோகம், நாள் செய்வ தைப்போல நல்லார்கூடச் செய்யமாட்டார்கள். தமிழ் மரபின் வழக்கு இமாழி இது நம்புதிறவர்களுக்கு நாள், கிழமை, நட்சத்திரம் எல்லாம் இன்றியமையாதவை. பக்கத்து வீட்டுச் சுட்டிப் பயலிடம் நேற்று கடிதத் தைக் கொடுத்துத் தபாவில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டான் மாமல்லன் ; அது இந்நேரம் திருமாற னிடம் கிடைத்திருக்குமென்று கருதிஞன், எல்லா ஏற் பாடுகளும் முடிவு பெற்ற பிறகு சிந்தாமணியின் திருமண அழைப்பை அவளிடம் கொடுத்து அவளே திகைப்பில் ஆழ்த்த வேண்டுமென்பது அவன் திட்டம், குலோத்துங்கன்...பாவம் ! மாமல்லன் உணவு கொண்டான் ; நித்திரை சுகம் அறிந்தது ; எழுந்தான். பொழுதோடு மனேவியுடன் அரியலூரை ஒருமுறை சுற்றி வரவேண்டும் போலிருந் தது அவனுக்கு. சென்னையில் அலுவல் பார்க்கும் இடத்திலிருந்து வேலைக்கு வருமாறு நினைவுக் குறிப்பை அனுப்பி விட்டிருந்த தகவல் காகிதம் அவன் கண்களே உறுத்தியது. டிராயரில் எடுத்துப் போட்டான்.