பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : 3 கவளியும், உச்சிப் பிள்ளையார் கோவில் அடிவாரத்தில் விற்கப்பட்ட ஜாதி முல்லையில் ஒரு சேரும், ஒரு நைலான் பட்டுச் சேலையும், ஆர்கண்டியில் சோளிக்கு ஒரு கஜமும் வாங்கினன். 'நீங்கள் எனக்குப் பரிசளித்து விட்டீர்கள். பதி லுக்கு நான் தரவேண்டுமல்லவா, அத்தான்...!” என்று கேட்டாள் அவள். "ஆமாம், கொடுக்க வேண்டாமா, பின்னே ?” என்று அவள் பேச்சுக்கு ஒத்துப் பாடினுன் மாமல்லன். “தருகிறேன், அத்தான், தருகிறேன்!” என்று பதில் சொன்னுளே தவிர, அன்பளிப்பு எதையும் அவள் கொடுக்கவில்லை. பரிசு எப்போது கிடைக்கும், தேவி ?” என்ருன் மாமல்லன், 'இன்றைக்குப் பதினேழாம் நாளில் கிடைக்கும் அத்தான் ...” எண்ணிக் கணித்துச் சொன்ன கெடு காற்றில் அசைந்தாடியது; ஆல்ை அவளோ, அசைந்தாடிய பூங்கொடியாக உள்ளே ஓடி மறைந்து போளுள், நாணத்தை மாத்திரம் உடன் அழைத்துக் கொண்டு, ஒரு விடிை கழிந்ததும், மாமல்லனுக்கு இருந்திருந் தாற்போல வெட்கம் வந்துவிட்டது. அது எங்கள் முதல் இரவு '-நினேவு மீண்டதும் சி ரி த் த ன் } } }ఠః , . காலம் ஒடுகிறது. காலத்தின் கருவில் வளர்ந்து வெளி வந்த சம்பவங்களும் அவற்றுடன் ஒடி விடுகின் றன. ஆளுல், அந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் மட்டும் அவற்ருேடு ஒடிப்போய் விடுவதில்லை. அதிசயமான இவ்விளைவுதான் காலத்தின் மகிமை ! . சென்னைக்கு வந்த மேகலை மின்னல் துவளும் நேரத்திற்குள் அரியலூர் சென்று திரும்பினுள். பழைய