பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H #8 சுமையைத் தாளமுடியாதவனுக நான் இருக்கிறேன். அதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா ?” மாமல்லனின் இதயம் அன்பின் நெருக்கத்தினுல் புடைத்து விம்மியது. "அண்ணியை அழைத்துக்கொண்டு ஒருமுறை எங்கள் ஸ்டுடியோவுக்கு வா, மாமல்லா !” 'அண்ணியா?...யாரது? கேலி செய்கிருயா ?. உன் மிலஸ் ...” "மேகலை உன்னை அண்ணு என்று அழைத்தாளே?” "ஆமாம். ஆமாம் !” 'மாறன், நீ எனக்கு மைத்துனன் ஆகப் போவதாக ஒரு கடிதத்தில் எழுதியிருந்தேனல்லவா? - “ஆம் ” - - ஆகவே, மேகலை சொன்னபடி_நீ அவளுடைய அண்ண்ணுகவே இருந்துவிடு. அப்போதுதான் என் தங்கை சிந்தாமணியை உனக்குத் திருமணம் செய்து கொடுப்பேன் :

姬”5霹”。 3. த திருமாறன் விடைபெற்றுத் திரும்பிக் காரில் ஏறிய ம் பே }; 急 § r போது, "அடுத்த மாதம் மஹாபலிபுரம் போவதாக இருக் கிருேம். நீயும் வருகிருயா?' என்று விசாரித்தான் மாமல்லன். - "உனக்குத் இசாந்தமான பூமியாயிற்றே அது ? வருவதற்குச் சொல்ல வேறு வேண்டுமா ?” - ஒஇஹா!...இப்போது பேசியூவர் நரசிம்மவர்ம பல்லவரென்னும் மாமல்லச் சக்கரவர்த்திகளா ? ஹாம்!” கலை வளர்த்த மன்னர்கள் இதுபோல நம் கனவு களேயாவது வளர்க்கக் கற்றுத் தந்து சென்றிருக்கிருர் களே, அதுவே தமிழ்க் கலேயின் அதிர்ஷ்டம்தான்' என்று சிரித்தபடி தொடர்ந்து, 'நானே வண்டி எடுத் துக்கொண்டு இங்கே வந்து விடுகிறேன் ! என்று முடித்தான் திருமாறன். - அஞ்சலியின் முத்திரைகள் ஓய்ந்தன.