பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | தும் அவனுக்கு மேகலையின் ஆசைமுகம் ஓடி வந்தாற் போலவே, இப்போது ஊதுவத்தியின் நறுமணமும் அதே மேகல்ையை நினைவுறுத்தியது. நினைவுகள் இயற்கை வர்ணச் சலனப் படம் போன்றவை. அவை உருவாக்கும் கனவுகள் எழில் மிக்கவை ; ஏற்றம் புரிபவை. அந்தம் மிகுந்த அந்த நினைவுகள் வாழ வேண்டும் , அப்போதுதான் மனிதன் மனிதனுக வாழ முடியும் ! - ஐந்து வயதிலே, அறியாப் பருவத்திலே முளைவிடும் பாசத்தைப் பகைப்புலனுக்கி, சிறுவர் சிறுமியரின் கதை வருணிக்கப்படுவது உண்டல்லவா ? அம்மாதிரியல்ல, மேகலை-மாமல்லன் கதை அதைவிடப் பான்மையுடை யது இது ; பண்பு சார்ந்தது. மாமல்லன் பிறந்தான் ; ஈன்றவள் ஈசனுக்கு வந்தனை செலுத்தினுள்; அத்துடன் வேருெரு புதிய கவலையும் அவளே ஆட்கொண்டது. எங்க அண்ணிக்குப் பிறக்கிறது. பெர்ண்ணுகயிருக்க வேனும் ; அப்பத்தான் எனக்கு மருமகள் கிடைக்கும். சத்தபாசமும் விடாமல் இருக்கும், என்று நினைத்தாள். அவள் எண்ணியதையே அவனும் எண்ணிஞன். மாணிக்கத் தொட்டில்கள் இல்லை ; மரத்தொட்டில் களிலே மாணிக்கக் கட்டிகள் இரண்டு புருவம் பிரித்து, புன்னகை சிந்தி, புத்துயிர் அளித்தன. - ' எனக்கு மருமகள் கிடைச்சிட்டுது, ' என்று ஆனந்தக் கூத்தாடினர் கோசலையும் அவளைக் கொண்ட விரும். கோசலையின் தமையனுர் சோமசுந்தரமும் அவர் மனையாட்டி மரகதவல்லி அம்மையும் சம்மதம் தெரிவித் தார்கள். மாமல்லன் நல்ல மூச்சு விட்டான். தாய் சொல் மிக்க தொரு மந்திரமில்லை. அன்னை வடிவம் அன்பு வடிவம் ; அருள் வடிவம். <g GDఊడి) !” - உரிமை அழைத்தது. அத்தான். ! ?