பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 19 選あ காதலினுல் மானுடர்க்குக் கவிதையுண்டாம் ; கானமுண்டாம், சிற்பமுதற் க்லேகளுண்டாம் : 'மல்லன் வாழ்க ...மாமல்லன் வாழ்க பல்லூழி!...” என்ற நல்லெண்ணக் குரல்கள் நாற்புறமும், எண்திசை யும் முழங்கிக் கொண்டிருந்தன. மாமல்லனுக்குப் பேரதிசயமாக இருந்தது ; தன் னேத் தானே ஒருமுறை பார்த்துக்கொண்டான். சுற்றிச் சூழ ஒரு தவனே நோக்கினுன் வாழ்த்துரைகளின் ஒலி இன்னமும் அவனுடைய செவிகளில் ரீங்காரம் செய்த்து. ‘என்னையா வாழ்த்துகிருர்கள் ?...யார் ? . ஏன்...? என்ற சந்தேகங்கள் தெறித்து விழுந்தன. முள் எடுக்கும் நாழி அவன் சிந்தித்தான். இலக்கிய மனம் விழிப்புப் பெற் றது ; கலையுள்ளம் கண் திறந்து விழிகள் சிரித்தன ; உதடுகள் மலர்ந்தன ; இதயம் மகிழ்ச்சிப் பெருக்கில் விம்மி விம்மி அடங்கியது. உள்ளம் பூரித்த உவகை மிகுதியுடன், மெய்ம் மறந்த பசங்கில், தான் பிறந்த தமிழ்நாடு இத்துனே சிறப்புப் பெற்று விட்டதே என்ற தற்பெருமைப் பாவனையில் அவனும் வாழ்த்தினுன் : :மாமல்லன் நீடுழி வாழ்க!” வாழ்த்தொலிகள் அடங்கின பாடில்லை ; அவை அடங்கவும் மாட்டா. பேசாத சிற்பங்களின் பேச்சை மாமல்லன் எவ்வளவு நேரமானுலும் கேட்டுக்கொண்டே யிருப்பானே ! ... காலத்தைப் பொய்யாக்கி, கலையின் பொற்பினை மெய்யாக்கிக் காட்டிக் கொண்டிருந்த

  • s . - .۳ 4. باسم دي ఁ - ۲۹ یی سهم بسیر g * . . *

அல்லத் துஆறழுதத்தின் எழிலே நாளெல்ல. ல புகழந்து கொண்டிருப்பானே ! . . . . - கற்களிலே தெய்வங்கள் உறைந்திட இணங்கின. ஆதிக்கோயில் அல்லவா மஹாபலிபுரம் சரித்திரம் திரும்பியது , ஏழிாம் நூற்ருண்டு மீண்டது. பல்லவர் தம் இடபக்கொடிகள் விண்முட்டிப் பறந்து பரணி