பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 அதற்குப் பக்கத்தில் குலோத்துங்கன் என்றும் பெயர் கள் பளிச்சிட்டன. சற்று முன் தோன்றிய பழமொழி அவன் நெஞ்சுக்குள் தீ மூட்டியது. வேலிக்கு முள் போடப் போக, அது குத்தப் பார்க்குதா *— பார்க்கிறேன் :-பற்களைக் கடித்தான். மேகலைக்கு அதைக் காண்பிக்க வேண்டும் போலத் தோன்றியது. கைதட்டி, பெரிட்டு அழைத்தான். ஒட்டியிருந்த L06T லேத் தட்டி எறிந்தபின் சிட்டெனப் ப்றந்து வந்தாள். பட்டுக் கன்னங்கள் அத்தான்’ என்று விளித்தன. மாம்பழக் கதுப்புக்களின் தேனு றும் ருசி அவனுடைய இதழ்களில் நீரை வரவழைத்தது. போதை மண்டைக்கு ஏறியது. கிறக்கம் ! ' என்ன, அத்தான்.புறப்படலாமா ?” " ஒ ...' - மாமல்லனின் உடம்பில் பெருகிய வியர்வைத் துடைக்கும் பொறுப்பு மேகலையை அண்டியது, ஒழுக்கெண்ணேசுவரர் ஆலயத்தைத் தரிசித்து விட்டு, பிரயாண விடுதிக்கு ம்ாமல்லனும் மேகலையும் வந்து சேர்ந்தார்கள். அம்பாஸ்டர் அவர்களை எதிர் பார்த்திருந்தது.

  • ஹல்லோ, மாமல்லன் !! என்ற அழைப்புக் கேட்டது, அவன் ஏறிட்டுப் பார்த்தான். பிளிமத் பட்டொளி வீசி நின்றது. காரின் கதவை காரோட்டி திறந்துவிட, திருமாறன் வெளியே வந்து நின்றதை மாமல்லன் கண்டான். அவனுக்கு வியப்பு மேலிட்டது ;

திகைப்பு பின் தங்கியது. 'மாமல்லன், நான் ஏன் உங்களுடன் வரவில்லை. தெரியுமா ?. - சொல்; மாறன் !” - பூஜை வேளையில் புகுவதற்குக் கரடிக்கு வேலை இருக்கக் கூடாதல்லவா ?: - " நாங்கள் பூசை செய்வதா யிருந்தால்தானே நீ