பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 26 ஏறிட்டு நோக்கினுள் மாமியார். விண்ணை விளையாடும் பூமியாக்கி, மண்ணேக் கைகொட்டி அனுபவிக்கும் ஆதரவு நிலமாகக் கருதி, துள்ளியோடும் மின்னலைப் பார்த்து மேகலை பலமுறை மகிழ்ந்தது உண்டு. அந்த இனிய உணர்வு இப்போது அவள் நெஞ்சில் நெளிந்தது. நெஞ்சு புடைத்தது. வழிந்தோடிய பாலப் புனலிடை பேசும் பொற் சித்திரம் ஒன்று தன்னை அறிமுகப்படுத்தி நின்றது. அடிவயிற்றைத் தடவிஞள். அம்மா என்ற இன் பக்குரல் சொர்க்கம் நீங்கிய நிறைவுடன் பெரி தாகக் கேட்டது. நான் தாயாகப் போகிறேன்... !’ மேகலை பாக்கியவதி ! தான் அடைந்த பேற்றுக்குரியவனை-தன் பாக்கி யத்துக்கு விதை தூவியவனே ஆவல் குலுங்கப் பார்வை யிட்டாள் மேகலை, - வான் முகட்டுக்கு ஓடிய கண்ணுேட்டம் மண் மேட்டுக்கு நாடியுங் கூட மனம் அடங்காமற் போகவே, சூன்யப் பெரு வெளியில் கண் இரண்டையும் காணிக்கை செலுத்தியிருந்தான் மாமல்லன். ' அத்தான் ! என்னும் உரிமைக் குரல் கேட்டுத் திரும்பிஞன். முகம் கறுத் திருந்தது ; கண்கள் நனைந்திருந்தன. மேகலை அழைப் பதைக் கேட்டவுடன், அவள் அறியா வண்ணம் ஈரத்தைப் போக்கிளுன் , இதயத்தின் ஈரத்தைச் சேர்த் தல்லவே... ?

  • ந்ான்...!!

“禹... !” - - - * நான் ; நீ என்கிற வார்த்தைகளுக்குத் துணை நின்று முடிவு பெருதபுள்ளிகள் சில உண்டாக்கிக் காட் டிக் கொண்டிருந்த பொருளே அவளும் அறிந்திருந்தாள்: அவனுக்கும் அது புரிந்திருந்தது. அந்த இதயப்_பரி வர்த்தனைக்கு அடையாளமாக இருஜோடி உதடுகள் மென்னகையையும் இளமுறுவலையும் கோடிட்டுக் காட்டின. - --- of திருமாறன் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்ருன். மாமல்லன் சரி யென்று சொல்லி அவனை வழியனுப்பி