பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i28 விரண்டுக்கும் மத்தியில் ஊடும் பாவும் போல இன்பமும் துன்பமும் உயிர் வாழ்கின்றன , ஆசையும் பாசமும் ஆதரவு கோரி அலகின்றன; போட்டிம் பொருமையும் சோதனை கேட்டுப் பூசல் விளை விக்கின்றன ; ஐயமும் உண்மையும் மல்லுக்கு நின்று மனித மனங்களை காவு வேண்டிப் பழி கிட்க்கின்றன. இப்படிப்பட்ட விந்தைமிகு சுற்றுச் சார்பை துணி விரலிஞ்ல் பிடித்துக் கொண்டும், பிடித்த பிடியை விட்டு நழுவி விழுந்து விடாமல் சமனம் செய்து முன்னேறியும்தான் மனிதன், ஆண்-பெண் திசையில் பிரிந்தும் சேர்ந்தும் காலத்தை ஒட்டவேண்டிய வன் ஆகின்ருன், வேடிக்கையானவன் மனிதன் விசித் திரமான் பிழைப்பு வேண்டாத சிந்தனைக்கு விடியாத தலையெழுத்து போலிருக்கிறது ...! மாமல்லன் கண்களைத்துடைத்து விட்டு நிமிர்ந்து உட்காரலாஞன். சாமம். மனப்பளு மண்டையில் குந்தி யது. ஆணுல் ஒரு விசேஷம் என்ன வென்ருல், தலைப் பளுவும் இறங்கவில்லை ; மனச் சுமையும் குறையவில்லை. தலைமயின்ரப்பிய்த்துக் கொண்டான் அவன். அவ னுடைய இத்தகைய போராட்டத்துக்குப் பயந்து அமைதி யின் இதய்ம் திறந்து விடுமா, என்ன ? மனமாலை இருந்தது, வெள்ளைச் சுவரில் , மலர் மாலை கிடந்தது. பட்டு மெத்தையில் ! காதல் பூண்ட உள்ளங்களே கனவுலகில் சேர்த்து வைத்த பெருமை பூச்சரத்துக்கு. எண்ணம்போல தன் மணம் முழுதும் உரிய இடக்தில் அடைபட்டு அனுபவிக்கப்பட்டு வரு கின்றதே யென்பது பேசும் பூமாலையின் கருத்து. மாமல்லன மையப் புள்ளியில் இருக்கச்செய்து விட்டு, இரு தோடியிலும் அமைந்திருந்த அந்தத் திரு மணமாலையும் இந்த எழில் மலர் மாலையும் சேகரமாகச் சேர்ந்து அவனைப் பார்த்து எள்ளி நகையாடின. அவற்றின் நகைப்பொலியில் பயம் மலிந்த பேரதிர்ச்சிக் குரல் ஒன்றின் எதிரோசையைத்தான் அவளுல் கேட்க முடிந்தது. அந்தச் சிரிப்பின் சித்திரத்தில் அவன் கண்ட உருவம் : குலோத்துங்கன் ! மூச்சு ஒடுங்கி விடாதா என்று ஏங்கிய நிலையில்,