பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காமல் அனைத்துக் கொண்டது. சென்றபோது அசட்டை செய்யப்பட காகிதமும் பேணுவும் இப்போது அவன் பார்வைக்கு இலக்காயின கையிலெடுத்தான் இரண்டையும். மனம் தாள் ஆனது எழுதும் கோலா யிற்று மனச்சான்று. கருவும் உருவும் ; "அன்புள்ள மேகலை, அன்பு மழுங்காத பிணைப்போடுதானே நான் இப்போது அழைக்கிறேன். இந்தத் துணுக் கிகக் கிறுக்கும் நானே உன்னிடம் கேள்வியை முன் வைக்கிறேனே என்றுதானே நீ நினைக் கிருய்? என்ன செய்வேன்?... கிறுக்காகி விட் டது இதயம். தட்டிக் கேட்காதே!-நான் உன்னிலிருந்து விடுதலை பெறப் போகிறேன். பந்த பாசத்தின் முன் பிறப்புக் கதை நம் இணைப்புக்கு இன்றுடன் நெய்ப்பந்தம் பிடித்து டட்டும். நம்முடைய கதை உண்மையிலேயே கதை'யாகி விடட்டும்...! இப்படிக்கு மாமல்லன்.' எழுதியதை நான்காக மடித்து மேஜை அறைக்குள் திணித்தான் அவன் மூடிவிட்டான். பிறகு, மனப்பளு இறங்குமட்டும் மாளாமல் கண்ணிர் பெருக்கிளுன். வலித்த இமை வட்டங்களில் உறக்கம் ஒடிப்பிடிக்கும் விளையாட்டைப் பழகத் தொடங்கியது. - - அது தருணம், மேகல்ை தோன்றினுள் ; நறுமணம் நாசியை அடைத்தது. கைதொட்டாள் தேட்டமுடன். திமிர்ந்தான். உலகம் அவனுக்குக் கண்ணும் பூச்சி காட்டியது. - -- மலர்க்கண மைந்தன் மன்மதனுக்கே உரித்தான ரதியின் சிலாரூபம் ஒன்று உருவாக்கப்பட்டது : காதல் வாழ்கிறது! என்னும் மகுடம் புனைந்த திரையோவியம் குபேரபுரி படப்பிடிப்பு நிலையத்தில்