பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அது அவன் எதிர்பாராத நேரம் நோக்கி வந்திருந்தது. சிந்தாமணி எழுதியிருந்தாள். முழு விலாசத்தையும் கொடுத்திருந்தாள். அடக்கத்தைப் படிப்பதற்குள், அவன் திருமாறனுக்கு அளித்திருந்த உறுதிம்ொழி நினைவைச் சொடுக்கியது. திருமுகம் தந்த விளக்கம் : குலோத்துங்கனுக்கு குணமாகி விட்டதாம் ; ஆளுல், திடுதிப்பென்று அவன் திரும்பவும் எங்கோ சென்று விட்டானும். அனேகமாக சென்னைக்குத்தான் வந்தி ருக்க வேண்டுமென்பது அவள் அபிப்பிராயம். கண் களில் தட்டுப்பட்டால் அழைத்து வந்து வீட்டில் வைத் துக் கொள்ளும்படி மாமல்லனே வேண்டியிருந்தாள். அவளும் இங்கே வந்து விடுவாளாம் ! விடி வெள்ளி உதித்த வேளை. மனத்தில் அமைதி யின்றி பழைய சம்பவங்களை நினைத்துக் குழம்பிய மாமல் லன் கனவொன்று கண்டான். மேகலையுடன் குலோத் துங்கன் ஒரே படுக்கையில் இருப்பதாக அமைந்திருந் தது அக்கனவு. விழுந்தடித்துக்கொண்டு எழுந்து உட் கார்ந்தான். உயிர்ச் சக்தியே அற்றுப்போய் விட்டது. போன்ற உணர்வில் இருந்தவனை காலைப்பொழுது மட்டுந்தான வரவேற்றது ?-அல்ல; குலோத்துங்கனும் சேர்ந்தல்லவா வரவேற்புரை மொழிந்தான் ! £7 பல்வகை மாண்பினிடையே-கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு: குலோத்துங்கன் புத்தம் புதிய உரு புனைந்து தோன்றினுன்; அவ்வாறு மாமல்லன் கருத்துத் தயாரித் தான். - - - . “வணக்கம்!” என்ருன் குலோத்துங்கன். 9