பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

  • வணக்கம் !" என்று பதில் சொல்லி, படுக்கையி லிருந்து எழுந்தான் மாமல்லன்.

குலோத்துங்கனே ஆ ம ரு மாறு வேண்டினுன் , இருக்கை ஒன்றையும் சுட்டினுன் இல்லத்துத் தலைவன். வெட்ட வெளியைச் சுற்றிச் சுற்றித் திரியும் ஒற் றைத் தனிப் பறவையைப்போல, குலோத்துங்கனின் விழிப்பார்வை வழி நடந்து, வழி மறித்து, வழி தவறி அலைந்து அல்லாடியது.

  • வணக்கம் 1:

காற்றுக்கு அழுத்தச் சக்தி அதிகம் என்பார்கள். அந்தக்காற்றினுல், வணக்கம்' என்ற சொல்லே அழுத்த முடியவில்லை. ..w- - மாமல்லன் ஏறிட்டுப் பார்த்தான் ; குலோத்துங்கன் பார்வையில் தீட்சண்யத்தைப் பொருத்திஞன். மேகலை நின்று கொண்டிருந்தாள். கையில் காப்பி ; கைவிரல்களில் --- அஞ்சலின் முத்திரை விரல் நகங்கள் அணைத்திருந்த செந்நிறத்தில் புதியதொரு பாவின. இட்ட மூன்று முடிச்சுக்களுக்குப் பாத்தியதை பூண்டவன் மாமல்லன் அல்லவா :-அவன் அவளை நேரத்திமூன். ஏந்திய மூன்று முடிச்சுக்களுக்கு உரியவள் ஆயிற்றே மேகலை :-அவள் தன் கணவின் உருவத்தை அலங்கமலங்கப் பார்த்தாள். - - நஞ்சைக் குடித்தமாதிரி மாமல்லனுக்கு நெஞ்சு வலித்தது. விடியாத இராப்பொழுதை எட்டி உதைத்து, விடிந்து கொண்டிருந்த உதயத்தின் மலர்ச்சியை வ்ர வேற்றுக் கொண்டிருக்கும்போது, அவன் கண்ட அந்தக் கனவை-அந்தக் கனவு எழுதிச் சித்தரித்திருந்த மேகலை-குலோத்துங்கன் இன்யை-அந்த @8য়টা யைத் தாங்கியவாறு கிடந்தி பஞ்சனைப் பட்டு மெத் தையை அவன் எண்ணினுன் , யார்?-மாமல்லன் எண்ணிஞன். கண்ட இடத்தில் கிடைத்த புல்லை விழுங் கும் பசு, ஓய்வு கண்ட நிழலில், புசித்ததை தொண்டைக்