பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இயற்றி, கதைக் கருவுக்காக அகில உலகத்தையுமே தன் பேளுவுக்கு அடியில் போட்டு மிதித்துக்கொண்டு அலட் சியத்துடன் வீற்றிருக்கும் இரண்டாவது பிரம்மா பட்டம் பெற்றவனைப் போலவேதிர்ன் அப்பொழுது மாமல்ல ஆறும் காணப்பட்டான். மெட்டி ஒலி அத்தான்’ என்றது; மேகலைச் சதங்கை அன்பரே என நவின்றது ; பட்டாடை 'பதியே! என உறவு முறை கொண்டாடிற்று. பல்வகையான பெருமைகளுக்கு மத்தியில் பைத் தியம் தோன்றுமாம் தந்தை வடிவெடுக்கும் பாரதியின் கண்ணனுக்கு : மேகலையைக் கொண்டவன் தலை நிமிர்ந்தான்; குவலயத்தின் பிடியில் அகப்பட்டுச் சுற்றிய அவன், பூகோள உருண்டையைக் கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்ட அம்மடங்கு தொனிக்கச் சிரித்தான். கோதை யைக் கண்டவுடன், நமட்டுச் சிரிப்பு வெடித்தது. போதை போதம் தரவில்லை; மயக்கம் அளித்தது. முதற் காதல், முதற் கனவு, முதல் இரவு போன்ற வெவ்வேறு புள்ளிகளை இணைத்து முக்க்ோண்ம் வரைந்து, அதற். குள் தன் உடலை உலவவிட்டான் ஆனல், அவன் உள்ளமோ கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது. - ' அத்தான் : தம்ளர் பாலும், தட்டு வெற்றிலேயும் பொல்லாத இரவுக்கு பொழிப்புரை சொல்லிக் கொண்டிருந்தன. "மேகலை, இன்று நான் வெளிக்கூடத்தில் தான் படுத்துக்கொள்ள்ப் ப்ோகிறேன். அம்மர்வைப் பின் கட்டில் உறங்கச் சொல். நீ வழக்கம்போல உன் படுக்கை யறையில் தூங்கு. குலோத்துங்கன் என் அறையிலேயே இரவுப் பொழுதைக் கழிக்கட்டும். நீ போ. எனக்குத் தன்ரிப்பட்டு அவச்ரமான சில அலு வல்கள் இருக்கின்றன. இன்று இராப் பொழுதுக்குள் அதை முடித்துவிட வேண்டும் ' - . . . எதை?-அவள் ஏன் வினவலில்லை?