பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. எல்லாம் தன்னுலே சரியாப் ப்ோயிடும் !” "அத்தான், சில நாளாக உங்களைப் பார்க்கிறதுக்கே எனக்குப் பயமாயிருக்கு : 'ஏன், உன் கண்களுக்கு மட்டிலும் நான் பேயாக மாறி விட்டிருக்கிறேளு?...பைத்தியக்காரி !” "நன்றழ்ச் சொன்னிங்க நீங்க_இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியே நீங்க புதிராகவே இருந்து வநது, நிஜமாகவே நான் பைத்தியக்காரியாக்த்தான் மாறிப் போவேன் 1: - 'மேகலை, நீ அழுதால் உன்னுடன் மற்ருெரு உயி ரும் சேர்ந்து அழுமல்லவா ?”

  • !” மேகலை கெட்டிக்காரி!...உள் வயிற்றுச் சிசுவென் ருல் எவ்வளவு கரிசனம் 2.

என்னே நொடிக்குள்ளே மடக்கி விட்டீங்களே ?... இன்னுெரு உயிர் என்றது உங்களைன்னுதான் நான் நினைச்சேன், அத்தான் ?" விழிக்கடை வெள்ளத்தின் கடைசித் துளி மேஜை மீதிருந்த புத்தகக் குவியலில் சிதறியது. நீரைத் துடைத்துவிட்டு ஒரு புத்தகத்தைப் புரட்டினுள் அவள். அதை வைத்து விடு, மேகலை. அயோத்தி ராமனுக் குச் சொந்தமான சீதாப் பிராட்டியார் தீக்குளி நடத்திய மாண்புமிக்க நிகழ்ச்சியைச் சொல்லும் கதை ونتي بنيت . நீ போ, மேகலை !” அவன் வாய் மூடுமுன் அங்கே குலோத்துங்கன் வந்து நின்ருன். - -

'எனக்குத் தூக்கம் வருகிறது; நான் போய்ப் படுத்துக் கொள்ளுகிறேன்!” என்ருன் குலோத்துங்கன்.