பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 மிருந்து குறட்டை ஒலி மட்டும் வெளியேறிக் கொண் டிருந்தது. தன்னுடைய திட்டத்தையும் பரீட்சையையும் மறுபடி மனத்திற்குள் உரைத்துப் பார்த்தான். பிறகு படுக்கையில் வீழ்ந்து துங்குவது போன்று பாசாங்கு செய்தான். விடிைகள் நிமிஷங்களுக்குத் திரை செலுத்தின. இமையுடன் இமை பொருதவில்லை. மாமல்லன் புரண்டு படுத்தான். அரவம் ஒன்று கேட்கவே, விழிகளே மெதுவாகப் பிரித்தான். குலோத்துங்கன் எழுந்து نكسة கார்ந்தவன், மறுகணமே படுத்துவிட்டான். முன்போல குறட்டை சுருதி சேர்க்கத் தொடங்கியது. குலோத்துங்கு னுக்காக காத்திருந்தது பால் குவளை. அவனே எழுப்பிக் குடிக்கச் சொன்னுல் ...வேண்டாம் !-ம ம ல் ல ன் எழுந்து கூடத்துக்கு நடந்தான். விழிப் பார்வை மூடியபோது, செவிப்புலன் விழித் தது. டங்க்' என்ற சத்தம் துளைத்தது. - 'குலோத்துங்கன் ஒரு பெரிய புதிராக இருக்கின் ருனே ? அவனே எழுப்பி அந்தப் பாலை இப்போதே கொடுத்து விடுகிறேன்! திரும்பினுன் : அவன் ஆவலுடன் பால் குவளையை எடுக்கக் கு னி ந் த போது, பால் முழுவதும் கவிழ்ந்து கிட்ப்பதைக் கண்டான், கறுப்புப் பூனை வெள் ளைப் பாலைக் குடித்துக் கொண்டிருந்தது. உடனே அது சுருண்டு தரையில் சாய்ந்து விழுந்துவிட்டது. "அத்தான்!” என்று ஒலம் எழுப்பியவண்ணம் ஓடோடி வந்து சேர்ந்தாள் மேகலை. -