பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i49 மணமகன் அவனுடன் உயர்நிலைப் பள்ளியில் வாசித்தவன். அவன் மணவறையில் உட்காருவதற்குள் மாமல்லனையும் உடன் வந்தவர்களையும் உபசரித்தான். ‘இவர்கள்தான் உங்கள்...!" பூர்த்தி செய்யாமல் மேகலையைச் சுட்டினன் அவன். "ஆமாம் ; மேகலை; என் மனைவி...!! உறவு தீர்மானிக்கப்பட்டதும், கணவனுடன் ஒட்டி நின்றவாறிருந்த மேகலை விலகிக் கொண்டாள். ஒ 'மாப்பிள்ளை, மிாப்பிள்ளை என்ற கூக்குரல் தொட சவே, மணமகன் மணவினையில் இணைய வேண்டிய வளுன்ை. - ...- . ஹல்லோ, மிஸ்டர் மாமல்லன்!” என்ற குரல் கேட்டதுதான் தாமதம்; அவன் குரல் வந்த பக்கம் தலையைத் திருப்பி விட்டான். ‘மாதவி !! ஒ.மாதவியா? செளக்கியமா கல்யாண வீட் னர் உங்களுக்கும் தெரிந்தவர்கள் போலிருக்கிறது!:என்ன பேசுவது, எதைப் பேசுவதென்று மட்டுப்படா மல் தவித்துத் திண்டாடிய அவன் வாய்க்கு வந்ததைக் கேட்டான். . கல்யாணப் பெண் என் கணவருக்குக் கிட்டத்துச் சொந்தம். அவருக்கு உடம்பு சரியில்லை. வரமுடிய வில்லை 1: கைவரப்பெற்ற பெரிய சித்திரக்காரன் வரைந்த ரதியின் படத்தை இமைக்காமல் பார்க்கும் பாமரனைப் போல அவன் மாதவியைப் பார்வையிட்டான். ஐந்தா வது பாரத்தில் ஒன்ருகப் படித்தவள். அதற்குள் எப்படி குடியும் குடித்தனமும் பிள்ளையும் குட்டியுமாக ஆகிவிட் ட்ாள் சிரஸ்ம்ாகப் பேசிய பாவனையை எண்ணினுன்; அவளை மறுபடியும் பார்த்தபொழுது, அவனைப் பார்த் தது அவளது கைக்குழந்தை, அது அவனிடம் தாவியது;

  1. 0 -