பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15] வெறும் கந்தலும் கிழிசலுமாக இடத்தை அடைத்துக் கிடந்த துணிமணிகளை எடுத்து ஆத்திரத்துடன் தூர வீசி எறிந்தான் மாமல்லன். பிறகு, அடிப்பகுதியில் அவன் விழிகள் ஊர்ந்தன. பத்து ரூபாய்த் தாள் கட்டுக் கள் பல இருந்தன நாட் குறிப்பு ஒன்று கிடைத்தது : புகைப்படங்களை அடக்கிக் கொண்ட் பெரிய உறை ஒன் தும் தென்பட்டது! 19 நம்பிஞர் கெடுவதில்லை . நான்கு மறைத் தீர்ப்பு: அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்!” !

கன்னி இருட்டைப் பகைப் புலமாக்கிக் கொண்ட திக்குத் தெரியாத ஆரணியத்திலே அகப்பட்டுக் கொண் டாளு மாமல்லன் ? - - அல்ல ! நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பின் பிறந்த வீட்டுப் பெருமையைப் பறைசாற்றப் பாம்புப் புற்றைப் புகுந்த வீடாக்கிக்கொண்ட புண்ணியத் தலத்திலே மாமல்லன் நெஞ்சத்தைத் தஞ்சம் வைத்து விட்டாளு! ఫ్రభుజి) ! வழிபடு தெய்வத்துக்கு உரித்தான தீமிதித் திரு நாளில் நோன்புக் காவாமல், சிறு பிள்ளைத்தனமாகப் பாதங்களைப் பதித்து விட்டானே மாமல்லன் ? கிடையாது ! . . . - அல்ல ; இல்லே ; கிடையாது’ என்ற எதிர்மறைச் சொற்கள் மாமல்லனுக்கு நல்ல சுற்றுச் சார்பு அமைத் துக் கொடுக்க எத்தனம் செய்தாலும், அவன் மட்டும் என்னவோ மேற்சொன்ன முப்பெருந் துயரக் கட்டங்