பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 வண்ணக் கலாப மயிலுக்கு கார்முகில் எழிலோ டாடக் கற்றுத் தரவேண்டியதில்ல்ை; என்ருலும், மயிலின் ஆர்வத்துக்குத் தூபம்போட வல்லது முகில். மயிலுக்கும் முகிலுக்கும் இடையில் உள்ளத்தின் உயிராகவும், உணர்வின் அறிவாகவும் ஒன்றிய புதிய செய்கை பூக்கிறது; அது இயற்கைத் தன்மை பூண்டது. மாமல்லனும் மேகலையும் எதிரும் புதிருமாக அமைந் தார்கள். கணவனின் இமை நுனியில் நீர் மின்னு வதைக் கண்டதும், மேகலைக்கு உயிர்த் துடிப்பு துறந்து செல்வதைப்ப்ோலப் பட்டது. இருதய பாகத்தில் உறைந்திருந்த உயிரை-ஈருடலும் ஒருயிரான அந்த உயிருக்கு வாரிசாக கண் வளர்ந்துகொண்டிருந்த முகம் அறியாச் சிசுவை-எண்ணினுள் ; மனப்பந்தர் தொட் டுப் பூட்டிய வாழ்க்கை முத்திரைச் சீட்டான அந்த மங்கல நாணை எண்ணினுள். உருப்பொருளும் உருத் தெரியா உயிருழ்_அவளுக்குத் தன் நினைவை முடுக்கி விட்ட தருணத்திலே, கொண்டவனின் கோல முகத்துச் சோகம், கை கொடுத்தவளிடமும் கண்ணிரைக் காட் - لتقي الناس மேகலை, நீ ஏன் கலங்குகிருய்? 'உங்கள் கண்களில் கண்ணிரைக் கண்டால், என் னிடமும் கண்ணிர் சேருவது இயல்புதானே, அத் தான் ? あ . . . .

  • நீ அழக்கூடாது, மேகலை !' "அப்படி யென்ருல், நீங்கள் சிரியுங்கள்: 'எனக்குச் சிரிப்பு வரமாட்டேன் என்கிறதே, மாமன் மகளே !?? - -

"அதனுல்தான் எனக்கு விழிக்கலக்கம் ஏற்படு கிறது. அத்தை மகனே !’ . . . . . "என்னை இப்போது என்ன செய்யச் சொல் கிருய் நீ? ... . ‘'சிரியுங்கள் :