பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i55 “உங்களிடம் அடைக்கலப் பொருளாகிவிட்ட என் ஜீவனைத்தான் நீங்கள் நித்தமும் உயிரோடு சாகடித்துக் கொண்டு வருகிறீர்களே, அத்தான் ?” ேேழக)ே : 'சன் அப்படிப்பதற்றம் காட்டுகிறீர்கள் அத்தான்?” 'உன்னுடைய பேச்சு என்னைச் சுட்டு விட்டது ' ஆம் ; கசப்புத் தரும் உண்மைக்குச் சுடவும்

'நீ இப்பொழுது நீ என்ன பேசுகிருய், மேகலை ! "நீங்கள் என்னிடம் பேச வேண்டியதை, பேச மறந்ததை, பேசத் தவறியதைத்தான் நான் உங்களிடம் அடுத்துரைக்கிறேன்.” "உன் பேச்க அழகுத் தமிழில் இருக்கிறது !! "சங்சத் தமிழ்மொழி ஏட்டில் எழுதிக் கொடுத்திருக் கும் திருவிளையாடல்கள் கொஞ்சமர், நஞ்சமா? அத்த கைய தெய்வத் தமிழ் என்னை மட்டும் கைவிட்டு விடுமா, அன்பரே ! அழகுப் பெண் பள்ளியறைப் பதுமை மட்டு மல்ல ; அமைச்சராகப் பணியாற்றும் பொறுப்பும் அவ ளைச் சார்ந்ததல்லவா...?" x - > படித்திருக்கிறேன், மேகலை ! ーヘン "நான் இப்போது செயல் வடிவில் இறங்கப் போகி றேன்; அவ்வாறு மாறும்படி நீங்கள் என்னை இயக்கி விட்டிருக்கின்றீர்கள்.” 'உன் குரல் கூத்து மேடைப் பேச்சாகத் தொனிக் "என் வாழ்க்கைக் கூத்தின் தோல்வியில் விளைந்த இதய ஒலி, அத்தான், இது ' மேகலை, நான் அல்லவா தோல்வியின் பாதத்தில் தேய்ந்து உள்ளம் மறுகிக் கொண்டிருக்கிறேன் ! நீ புதிர் போடுகிருயே? § - ... . . . .