பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

  • அத்தான், நாளு புதிர்போடுகிறேன்? பெண்ணைப் புதிரென்று சொல்வதிலே இன்பம் காணும் கதைகள் உங்களுக்கும் பாடம் போதித்திருக்கின்றன!"

' இனி அவற்றை நான் மறந்து விடுகிறேன். ஏனென் ருல் நீதான் எனக்கு அமைச்சராக வாய்க்கப் போகிருயே? அத்துடன் ஆசிரியையாகவும் மாறிவிடு. "ஆம், நல்லதுதான் அப்படித்தான் புதுப் பதவி ஏற்கன்ேண்டும் . ஏனென்ருல், என் மாங்கல்யத்தைக் கட்டிக் காக்கவும் என் கனவுக் குழவியைப் பெற்றுப் போற்றவும் பயன்படும்: "உன்பேச்சு எனக்கு மட்டுப் படவில்லை, மேகலை !' உங்கள் நடத்தை கடந்த சில மாதங்களாக எனக்கு மட்டுப்படாமல் இறுக்கிறதே, அத்தான் !’ - "வேடிக்கையான பெண் நீ !' - வேடிக்கைப் பொருளானதால் தான், பேசாமல் கொள்ளாமல் என்னை ஆட்டிப் படைத்து வருகிறீர்கள்!' ' போதும், நிறுத்து. என்னைச் சித்திரவதைப் படுத் தாதே ! இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்போம். ம்.எழுந்திரு கண்ணே r - பகற் பொழுதைச் சவக்கிடங்காக்கிக் கழித்தேனே கழிந்த பல நாட்களாக, அதற்கு யார் பரிகாரம் செய்வது ? - . - "தவறு என் மீதிருந்தால், உன் மீது ஆணையாக நான் பரிகாரம் செய்வேன் : 烹。 'குற்றம் என்னிடம் அண்டி யிருந்தால், ஆதற்கு நான் கட்டாயம் தண்டனை பெறக் காத்திருக்கிறேன், அத்தான். என் வயிற்றுக்கனியை முன் வைத்துச் செய்யும் சத்தியம் இது . . . . . . . . ... மேகலை...!"