பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}60 தோன்றிய விழி நீரை தோன்ருமல் செய்து கொண்டு மர்மல்லன் தலையை உயர்த்தினன். மேகலையை அன்பு கனியப் பார்த்த தருணத்திலே, அவள் தரப்பிலும் அன்பின் களிநடனம் தெரிந்தது. களிப்புக் கொண் டான் அவன். மேகலை !...” அன்ருெரு நாள், தேடிப் போன சீதேவி அரியலூர் மனை வாசலில் புள்ளிக் கோலம் இட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மேகலை !' என்று குரல் கொடுத்தபோது பிறந்த அன்பு இப்போதும் இழைந்திருந்த உண்மையை உள்மனம் எடுத்தியம்பியது. கருமணிகளைச் சுற்றி நீர்த் திரை விரிந்திட வேளை பார்த்தது. கண்களிலே இப் போது உவப்புக் கண்ணிர் விளையாடத் துடிக்கிறது. ஆனல், இதைச் சொன்னுல், மேகலை நம்பவா போகி ருள் ?... துன்பத்துக்கு இந்தக் கண்ணிரைச் சாட்சி யாக வைத்து, இந்தக் கண்ணிருக்கு விளக்கம் கேட் பாளே ? என்று முடிவு செய்தான். கண் மூடிக் கண் திறக்கும் அமைப்பில், துளிகளை மாயமாக மறையச் செய்து விட்டான் மாமல்லன். 'மேகலை, ஏன் நின்னுகிட்டே யிருக்கே?...உட்கா ரேன் :) சொன்ன சொல் போதாதா? அரும்பு விரல் பற்றி ஒன்; திமிறிள்ை : காஞ்சிப் பட்டின் முகதலைவைப் பிடித்து இழுத்தான்; நாணிக்கண் புதைத்த சமயம், அவ லும் வெட்கப்படும்படி மேகலையின் நிலை அமைந்தது. ஆவள் புடவையைச் சரிப்படித்தினுள். - “பலகாரம் காப்பி சாப்பிட்டுப் புறப்படுங்க. இல்லை யென்ருல், அத்தையிடம் சொல்லி விடுவேன்; அதற்கும் பணியவில்லையானுல், உங்க தங்கை சிந்தாமணியைச் சிபாரிக்குக் கூப்பிட வேண்டி வரும்.” வேண்டாம்; அப்படியெல்லாம் செய்யாதே. இது வெறும் பிணக்கு ' என்கின்ற குறிப்பை இமைச் சிற்கு களின் பரப்பில் பரப்பி விட்டு, காலைப் பலகாரத்தில் கருத்துச் செலுத்தினுன் அவன். காப்பியை அருந்தி யதும், குலேத்துங்கனின் நினைவையும் சேர்த்துத்