பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கொண்டால், மனத்தின் ஆணிவேரில் அணைந்த சந்தேகப் பூச்சியை சாகடிக்க முடியும் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதிலே, மேகலையே தன்னை ஐயப்படும் போக்கில் வினுச்சரம் தொடுத்த அவளின் போக்கு அவனைத் திரும்பவும் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டதே...! இனம் புரியாத புதிய சலனம் எழுந்தது. பூசி மெழுகுவது மாதிரிதான் அவனுல் சிரிக்க முடிந்தது. இந்தச் சிரிப்பை எவ்வகையில் ஒதுக்க வேண்டும் : திரிபுரத்தைச் சாம்பராக்கிய இனமா? ஊஹாம் ! - - கண்டதும் பொய் ; கேட்டதும் பொய் ; தீர விசாரித்தறிவதே மெய் ; - மனித மனத்துள் உறைந்ற தெய்வ மனம் விழித் தது, விளித்தது , , என்ன அத்தான், பேசாமல் இருக்கீங்களே ?” " வந்து......நீ சொல்றது நிஜந்தான். மாதவி நல்ல பெண். தமிழ்ப் பண்போடு ப்ேசிப் பழகிறதிலே தவறு தல் ஒண்ணும் இல்லையே, மேகலை !” - தெய்வமே அவள் இப்படிப் பூரித்து யுகங்கள் பல நெளிந்தோடி விட்டனவே! - . . . . . . அத்தான், இதைக் கொஞ்சம் பாருங்களேன்! குலோத்துங்கனும் மேகலையும் சிறு வயதுடன் தோன்றினுர்கள்-அந்தப் புகைப் படத்திலே ! - மாமல்லனின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது 1நான் மறைத்து வைத்திருந்த இந்தப் போட்டோ எப்படி இவளிட்ம் வந்தது?" - . அத்தான்...' * GDఃడి.! GD5&ు.!” "இந்தப் படத்தை முன்னுடியே பார்த்திருக்கிங் ஆவார் :: - - - .