பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}63 இல்லே!... இல்லையே...!" அத்தான் !' ' என்ன, மேகலை.?” ஒரே ஒரு கேள்வி : என்னை நீங்க நம்புறீங்களா, அத்தான் ?” " ஏன் அப்படிக் கேட்கிறே, மேகலை ? உன்னை நம் பாமல் இந்த உலகத்திலே வேறே யாரை நான் நம்பு வேன், மேகலை ?...'

  • இன்னென்று

தேன். !’ 多多 !

  • ஏங்க சீதாப்பிராட்டியார் தன் கற்பு நெறியை ருசிப்பிக்க நடத்திக் காட்டின தீக்குளியைப் பத்தி உங்களுக்கு என்ன அபிப்பிராயம்...?”
  • அதைப் பத்தி இப்போ என்ன பேச்சு ?"

சும்மா சொல்லுங்களேன்!” 'ஊர் உலகத்துக்குத் தன் தூய்மையைக் காட்டத் தான் தீக்குளி நிகழ்ச்சியை தசரதராஜகுமாரன் உண் டாக்க வேண்டி வந்தது!...”*

  • ஒஹோ !” "மேகலை, இப்போது உனக்கு ஏன் இந்த ஞாபகம் ?...” - -

என்னமோ ஞாபகம் வந்துச்சு; என்னமோ கேட்டேன் !' " சரி, நான் உன் கிட்டே இரண்டொரு விஷயங் களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா, மேகலை ?” ' அத்தான், உங்களுடைய குழந்தையை உங்கள் கையில் ஒப்படைக்கும் மட்டும் என்னை நிம்மதியாக இருக்க அனுமதியுங்கள். என்னை நம்புவதாக நீங்கள் இதயம் உணர்ந்து சொன்னது ஒன்றே எனக்கு நிம்மதி யளித்து விடும். நான் பாக்கியவ்தி. அத்தான், பாக்கிய