பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: வதி அம்பிகையை நம்பினேன். சரணட்ைந்தேன். நான் கேட்ட வரம் தந்து விட்டாள் : மேகலை ..."...என் அன்பே...ஆருயிரே...' மாமல்லனின் காற் பாதங்களில் இமைப்பனி திரை மறித்தது. - அண்ணு ' என்று உரிமை பாராட்டி வந்தாள் சிந்தாமணி. - அவளைக் கண்டதும், நினை வொன்று கிளர்ந்தெழுந் தது, குலோத்துங்கனின் சித்த பேதத்துக்கு மாற்று மருந்தை உபதேசித்த உளநூல் வல்லுனரொருவர் தெரியப் படுத்தின வார்த்தைகள் முண்டி எழும்பின; குலோத்துங்கனுக்குத் திருமணம் ஒன்றுதான் உடனடி யான விடிவைக் காட்ட இயலும் 1 இல்லை யெனில், அவ னது பருவத்து உணர்ச்சிகளே அவன் உயிரைக் குடித்து விடும் : то மாய லோகத்துக்குரிய நிதி மிகுந்த-நீதி நிறைந்த திருமாறனின் ஞாபகம் சொடுக்கி நின்றது. சிந்தா மணியை அவன் வசம் ஒப்படைப்பதாகச் சொன்ன உறுதி சிலிர்த்தது. ஒரு விஞ்டி கடந்ததும். மாமல்லனின் முன் சிந்தாமணி வைத்த கடிதம் இது . . ' குலோத்துங்கன். ; : என்னிடம் சிந்தாமணியை ஒப்படையுங்கள். அவள் வாழ்வுதான் உங்கள் இன்பம் என்றீர் களே! ஆகையால், நீங்கள் எங்கட்கிடையிலே நந்தியாக மாறக் கூடாதல்லவா? இன்னமும் பணம் கொடுக்கிறேன். ஓடிவாருங்கள். உங் களை உயிருள்ள வரை மறவேன். என்னுடைய கனவுக் கிளியின் இன்ப நிழலிலே நான் - அமர்ந்தால்தான் நான் உயிருடன் உலவ முடியும்: . திருமாறன்.”