பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 போட்டியாக ஒரு காலத்தில் அமைந்த நிகழ்ச்சியைப் பெரிதாக்கி மன்த்தில் தேக்கிக் குழப்பிக் கொள்ளும் அளவுக்கு சின்னபுத்தியை வளர்த்துவிட விரும்பாத அவன், அதே திருமாறன் சார்பில் தன்னை உடந்தைப் படுத்தி, குலோத்துங்கனிட மிருந்து சிந்தாமணியைப் பிரித்து, நீதியைத் துண்டித்து, திதியிடம் அவளே அண்ட்ச் செய்யத் திட்டம் புனைந்தவன் இதே மாமல்லன் தானே ?...கைக்குக் கிடைத்த நிழற்பட மொன்றிலே சின்ன வயசில் தன் மேகலையும், தனக்கு முன்பின் அறிமுகமில்லாத குலோத்துங்கனும் இருக்கக் கண்டு, அதன் விளைவாக, ஒருநாள் இரவு மேக்லேயும் குலோத் துங்கனும் ஒரே படுக்கையில் இருந்ததாகக் கனவு கண்டு, உதிரம் கொதித்து வந்தவனும் இந்த மாமல்லனே யல்லவா? ம்னம் சலனமுற்ருல் மனத்தின் பிரதிபலிப் பான கனவுகளும் பிழைபடத் தோன்றுவது இயல்பு தானே? உடன் பிறவாப் பாசம் அவனைச் சுண்டியிழுத்தது. சிந்தாமணி, கண்கலங்காதே, அம்மா. உன் அத்தான் குலோத்துங்கன் உன்னுடையவர்; அவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து உன்னிடம் ஒப் படைக்கிறேன். திருமாறன் நல்லவர். ஆளுலும், சப்ல உள்ளம் கொண்டவர். என்ன செய்வது? மனிதர்களுள் அவரும் ஒருவர். ஆகவே, குறைகள் இருப்பது இயற்கை. திருமாறன் என் சொல்லுக்குக் கட்டுப் படுவார். நீ அஞ்சாதே. என்னுள் நீ தோன்றி விளையா டாத பொழுது கொஞ்சம் : கூடப் பிறந்த தங்கை யேனவே உன்னை நான் மதிக்கிறேன். பனமும் பண்பும் நிறைந்த திருமாறனின் கைகளில் உன் எழிலைப் பாது காப்புப் பொருளாக்க நானே பல முறை எண்ணியது உண்மை. அது தவறு என்பதை இப்பொழுது உணர்கி றேன். என்னைப் பொறுத்தருள் சகோதரி. முன்னுெரு நாள் உன் புகைப் படம் என் புத்தகத்தில் இருக்கக் கண் டேன். அதை நேற்று மறுபடியும் பார்க்கி நேர்ந்தது. உன் உரு என் உள்ளத்தை மாற்றியது. நடந்த சில மாதங்களாக நான் மனிதத்தன்மையை இழந்து விட்டி ருந்தேன். பித்தளுனேன்; பேயாக உருமாருது போயி