பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67 னும், உள்ளம் பிசாசாக உருவெடுத்தது. என் மேகலை வாயும் வயிறுமாக இருக்கிருள், அவள் புதுவாழ்வு பெற்றவுடன், அவளிடமும் மன்னிப்புக் கேட்கப் போகி றேன் ; அவளிடமிருந்து எனக்கு மன்னிப்புக் கிடைத் தால்தான் நான் மனிதனுக உலவ முடியும் ' மாமல்லனின் பேச்சு முடிந்தது ; கண்ணிருக்குப் பின்னணியாக மேகலைக்குரிய எழிற் சித்திரம் தோன் றியது. மேகலை ஆற்றழையில்ை தவித்தாள். அன்புச் சுமையின் இன்த் தவிப்பு அவளுக்கு ஒரு விடிை அற்புதக் கன்வாகத் தெரிந்தது மறுகணத்தில் அவளு டைய மேனி நடுங்கியது. தீர்ப்புக் கூறப்போகும் நீதி அரங்கமாகக் காட்சி கொடுத்தது, பிரசவ அறை. பிள்ளேக்கனியமுதின் பேசும் சித்திரம் தாய்மையை ஆசீர்வ்தித்தது. பெண் பூரணமடைவது கணவனின் பாத நிழலில்தான்; ஆளுல் அவள் நிறைவு காண்பது மதலைச் செல்வத்தின் குஞ்சுப் பாதங்களில்தானே ! 'தாய்மை என்னும் பக்குவ நிலையை இயற்கை விதிக்கா திருந்தால், பெண்மைக்கு அங்கே மகிமை குறைச்சல். 'உன்னை நம்பாமல் இந்த உலகத்திலே வேறே யாரை நான் ந புவேன், மேகலை...? என்று மொழிந் தவன், அவள் அருகே அயர்ந்த தூக்கத்தில் கட்டுப் பட்டுக் கிடந்தான். பாவம், அத்தானுக்கு எம் மேலே உள்ளூர துளியாச்சும் கோபம் இருக்கத்தான் இருக்கும். நான் என்ன செய்யட்டும் : இரண்டுங்கெட்ட நிலையிலே என்னுலே அவர் இஷ்டத்துக்கு தினமும் எப்படி தலே பசைக்க முடியும்?....மங்களாம்பிகைத் தாயூே. இந்த மூன்று மாசமாகத்தான் நான் பழைய மேகலையாகி யிருக்கிறேன் ! என்று எண்ணச்சரம் தொடுத்தாள். என் வாழ்வின் நிலையே நீங்கள்தானே, அத்தான்!” திருமணத்துக்கு முன் தன் அத்தான் சொன்ன அதே சொற்களே அவள் உதடுகள் இப்பொழுதும் உச்ச ரித்தன. அவளது உயிர்நிலையில் அனுமதி கனிந்தது. மனத்தில் கண்ணிர் கசிந்தது. தோன்றிய அமைதியைத்