பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 தட்டிப் பறிக்க, நடந்த நிகழ்ச்சிகள் சில அவள் மனக் கண் முன் நாட்குறிப்புப் புத்தகமாயின. அவற்றை அவள் ஒரு பொருட்டெனக் கருதவில்லை. நட்ட நடு இரவில் தொட்ட தூக்கத்தையும் எட்டி விலகிடப் பணித் திாள் ; மாடியறையிலிருந்த உக்கிராண அறையை நாடிக் சென்ருள். குலோத்துங்கனின் பிரயானப் பையை எடுத்திாள் பன்னெடு நாட்களாகத் தனியறையில் அடைபட்டுக் கிடந்த காரணத்தினல், பையின் மேற் பாப்பு முழுவதிலும் தூசியும் தும்பட்டையும் அப்பி யிருந்தன. சிலந்தி வலை ஒன்று காணப்பட்டது. அவ் வலையினுள் தானே சிக்கிக்கொள்ளப் பக்குவப்பட்ட, அல்லது துணிவு மேற்கொண்ட மனம் அவளுக்குத் ريتني கை கொடுத்தது. பாம்பின் வாய்க்குள் கைவிட்டாற். போன்று ஒரு சமயம் மாமல்லன் தவிக்கவி di # # #. அவன ಅಣಣ್ನಸ್ತತ್ಪ್ರಸ್ತ- ரூபாயக கற்றைகள் 3. டைரி, புகைப_படங்களக கானட உறை தாம அவளுககு முன்னிலையிலும் காணப்பட்டன. ; மேகலேயின் உடல் பதறவில்லை; அவள் மனம் சிதறவில்லை, சலவைத் தாள்களான ரூபாய் நோட்டுக் கள் புறப்பட்ட இடத்தை அவள் அறிந்தாள். திரு. மாறனின் கடிதம் அதற்கு உதவியது. முதன் முதலில்அதாவது, தனக்கென தன் தந்தையால் திருமாறன் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த சமயத்தில் அவன்மீது அடங்காத ஆத்திரம் வைத்திருந்தாள். ஆளுல் அந்த ஆத்திரம் பிறகு அனுதாபமாக மாறியது. ஒட்டிய உள்ளங்களின் பூர்வ கதையைக் கேள்விப்பட்ட வீடன், கண்ணியத்துடன் ஒதுங்கி பண்புடனும் பாசத் துடனும் நடந்த அவனுக்கு அவள் கருத்தில் உயர்ந்த, இடம் அமைந்தது. இன்னமும் பணம் கொடுக்கிறேன்; ஓடி வாருங்கள் ' என்ற திருமாறனின் கடிதக் குறிப்பு அவளுடைய மனத்தில் மாற்றத்தை உண்டு பண்ணி யது. 'தமிழ்ப் பண்பை அழிக்க இவர் பணத்தை ஏவி விட்டிருக்கிருரே...' என்று வருந்தினுள். 'ஒரு வேளை இக்கடிதத்தில் ஏதாகிலும் தப்புத் தவறு ஏற்பட்டிருக் குமோ, அத்தான்!” என்று மாமல்லனிடம் அவள் வினவியதற்கு, "இது திருமாறன் கையெழுத்துத்தான் ;