பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 'எல்லையில்லாத அன்பு சொரியும் மேகலைக்கு, தாயே, என்னை மன்னிக்கமாட்டாயா ? ஊழ் வினேப் பயனுல் புத்தி தடுமாறியிருக்கும் என் அத்தானே நீ மனம் வைத்தால் மன்னிக்க முடியாதா?...என். அத்தானை தேடிப் பிடித்து பழிவாங்கும் பொறுப்பு என்னுடையது. அபாக்கியவதி சிந்தாமணி.' தன் கண்களைத் துடைத்துவிட்டு, கொண்டவனின் -- - - - *. - * *。 *} - ty ឡូអ៊ីឆាវ៉ៅ ஒத்தி இயடுத்தாள் மேதலை. அத்தான், சிந்தாமணியையும் குலோத்துங்கனேயும் முதலிலே கண்டு பிடியுங்க, நடிக்காக சிந்தாமணி அவள் அத்தான் ஏத்ாச்சும் விபரீதமான முடிவுக்கு உள்ளாக்கிடப் போகுது ' என்ருள். படத் தயாரிப்பாளர் ராமசேகரன் அவர்களுடைய செல்வன் திருமாறன், சிந்தாமணி, குலோத்துங்கன் மூவரும் பின் தொடர, மாமல்லன் பிளிமத் காரிலிருந்து இறங்கிஞன். அவர்கள் மூவரையும் கூடத்தில் அமரச் ச்ெய்துவிட்டு மாமல்லன் மாத்திரம் உள்ளே ம்ேகலை யிடம் சென்ருன். 'மேகலை, அடையாற்றுக் கடற்கரை யிலே குலோத்துங்கன் அலேந்து கொண்டிருந்ததைக் கண்டு திருமாறன் தான் ஆழைத்து வந்தாராம். சிந்தா மணி நேராக திருமாறனிடம் போய் அவர் பணத்தை விசி, தன் கனவைப்பற்றிச் சொல்லி, அவர் மனசையும் மாறச் செய்திருக்கிறது. திருமாறன் இல்லையென்ருல், குலோத்துங்கனை அது கட்டாயம் பழிவாங்கியிருக்கும் போலிருக்குது...!" என்ருன். - "அத்தான், திருமாறன் அண்ளுவுக்கு அத்தை யைக் காப்பி கொடுக்கச் சொல்லுங்க. நீங்க குலோத் துங்கனேயும் சிந்தாமணியையும் மாடிக்கு அழைத்து வாங்க!' என்ருள் மேகலை. - குலோத்துங்கன் நாற்காலியில் உட்கார்ந்திருந் தான் மரமல்லன் படபடத்த மனத்தோடு நின்ருன் ; அருகில் சிந்தாமணி காணப்பட்டாள்.