பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அம்மா... சிந்தாமணி : முதலில் தலை நிமிர்ந்தவன் மாமல்லன் , ஆளுல், சிந்தர்மணியோ சூன்ய வெளியில் கண் பதித்துச் சிலையெனச் சமைந்து விட்டிருந்தாள். " சிந்தாமணி, என்று கூ க் கு ர வி ட் ட என் மாமல்லன். அவள் அசையவில்லை. . " சிந்தாமணி,” என்று திரும்பவும் அலட்டினன் மீண்டும் பதில் ஏதுமில்லை. பிறகு, அவளுடைய தோள்பட்டையைத் தொட்டுக் கூப்பிட்டான். கைகள் நடுங்கின ; உடல் நடுங்கியது ; உள்ளம் நடுங்கியது. " அத்தான். ! ? பெண் குரல் எதிரொலி பரப்பியது. " அப்பா : ' - புறப்பட்ட குரல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தது. தொல் வினைப்பயனின் உலாக் கதை மாதிரி. அவனுக்குத் திக்குத் திகந்தம் புலனுகவில்லே. " சிந்தாமணி 1” - அவள் திகைப்புடன் விழி மலர்ந்தாள். "...நீங்கள் வீட்டுக்குப்போங்கள். .ெ ராம் ப நாழிகை ஆயிடுச்சு_ என்னுல் உங்களுக்கு வீண் சிரமம். தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க..? ੈ। " சிந்தாமணி, ஒரு நாள் நீங்கள் எனக்காக உங்கள் கடமையைச் செய்யவில்லையா? அதைவிட நான் இப் போது என்ன சாதித்துவிட்டேன்?-நான் போய் அம்மாவை அனுப்புகிறேன். ஏதாவது அவசரமானுல், எனக்குச் சொல்லியனுப்புங்கள், மறுபடியும் காலையில் வந்து பார்க்கிறேன். கவலைப்படாதீர்கள்."