பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மாமல்லனின் நிழல் மறைந்து விளுடிகள் பத்து இருக்காதா? அவள் இன்னமும் திருஷ்டியைத் திசை திருப்பக் காணுேம். வாசலில் பறந்த லாரியின் காட்டுச்சத்தம் காதைச் செவிடாக்கியது.

  • * அம்மா ! »
  • அப்பா ! ?

அம்மா, ஆம்பளை குரல் மாதிரி யிருந்திச்சுதே ?... உன் அத்தான் விந்திட்டான ?...' 溪毫 இல்லீங்க, அப்பா !” ' பின்னே, யாரம்மா இங்கே வந்தது ? ஏம்மா இங்கே வந்தாங்க ? "ஆத்திரப்படாதீங்க, அப்பா, நம்ப தெருமுனையிலே கோசல்ை அம்மா யிருக்காங்களே, அவங்க மகன் வந்: தாங்க...நீங்க மயக்கமா யிருந்ததைக் கண்டதும் பயந்து போனேன். உங்களுக்கு உதவிக்குத்தான் வந்தாங்க...!!!

  • மாமல்லணு ?. நல்ல பிள்ளைதான். அப்படியானு, குலோத்துங்கன் வரலேயா ?...'

புனிதக் கோயிலின் கலசத்தின் உச்சியில் வீசப்பட்ட பூமாலையினின்றும் உதிர்ந்து விழுமல்லவா உதிரிப் பூக் கள், அந்தப் பாங்கிலே அவளது விழிகள் இரண்டும் நீர் சிந்தின. அம்மா, நீ அழக்கூடாதம்மா, அரசாங்கம் நம்ப வயத்துக்குக் கட்டுப்பாடு வச்சிருக்காங்க ஆண்டவன் நம்ப கண்ணிருக்கே கட்டுதிட்டம் வச்சிட்டான். நீ அழப்பிடாது. கண்ணே !’ என்று சொல்லிவிட்டு, வேலாயுதம் அழுதார்; அழுதார் : அப்படி அழுதார். அழுகை பிறப்பித்த கண்ணிர்த் திவலைகளில் ஒன்று ஆண்டவனே ஆண்டியது ; இன்னென்று கர்ம வினையை நிர்டியது ; பிறிதொன்று அவர் புதல்வி சிந்தாமணியைத் தேடியது ; நான்காவது சிந்தாமணியின் அத்தான் குலோத்துங்கன் பேரில் குறி வைத்தது. . ;