பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வேதனையை அவன் உணரத் தவறவில்லை. நீர் நிரம் பின விழிவிரிப்பில் மேகலை தோற்றம் தந்தாள் ; அவள் மட்டும் தோன்றியிருந்தால் அவன் புளகிதம் அடைந் திருக்கமாட்டானு? அவளுடன் வேறு யாரோ ஒர் இளை ஞனுமல்லவா தோன்றிஞன் யார் அவன் : தெய்வமே, அவன் யார் ? உயிரும் உயிர்ப்புமாக இணைந்திருந்த இரண்டு ஜாதகங்களையும் வெட்டிப் பிரித்துத் திசை மாற்றிய பூரிப்புடன் அமைதி பெருமல், தன்னுடைய ஜாதகக் குறிப்பையும் அல்லவா அவளுடைய குறிப்புக்களுடன் பிணைக்கப் பாடுபடுகிருன் அவன் யார் அவன்...? கைகளைப் பிசைந்தான் ; கால் விரல்கள் தரையைக் கீறின; நெற்றிச் சுருக்கங்கள் எண்ணிக்கையில் மிகுந் தன ; தலைக்கனம் அதிகரித்தது. - விடுமுறைக் கடிதத்தை எழுதி முடித்து, அதை அனுப்பி வைக்க யாராவது தென்படுகிருர்களா என்று பார்க்க வாசற் புறத்துக்கு வந்து படிக்கட்டில் மாமல்லன் நின்ருன். கடிதத்தை வாங்கிப் போக நண்பர்களில் யாரும் வரவில்லை. ஆனால், அவனிடம் கடிதத்தைக் கொடுத்துச் செல்ல தபாற்காரர் வந்தார். மேல் விலாசத்தில் கண்ட எழுத்துக்கள் அவன் பெயரைச் சொல்லின. ஆனால், யார் எழுதியதென்று மட்டும் சொல்லவில்லை. திரையிட்ட உறையைக் கிழித் துக் கொண்டிருந்தபோது, " மாமல்லன் 1’ என்று அழைக்கும் குரல் கேட்டது. அவன் தன் போக்கில் கடிதத்தைப் பிரித்து, முன்னும் பின்னும் புரட்டினன். மேகலை !’ என்ற பெயரை உச்சரித்தது வாய். மறுபடி அவனது பெயர் கூப்பிடப்பட்டது. திரும்பி ன்ை ; கண்களை உயர்த்திப் பார்த்தான். ஆடம்பரமே உருவாக ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

  • நீங்கள்...?” . .

அடையாளம் தெரியவில்லையா, மாமல்லா ? நான் தான் திருமாறன் ; படத் தயாரிப்பாளர் ராமசேகர ஆணுடைய மகன்; மாமல்லனுடைய உயிர்த் தோழன்;