பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.i " ஆமாங்க...இல்லீங்க, ஐயா ... அப்பா என்னைப் பிரிந்த வருத்தம் !’ “ அவருக்கு உன் பேரிலே வருத்தமா ?” ( & ஆமா !” հ հ * * "29 ೯r55೯೯೯r 5Frir555೯೬8 : ' அது எனக்கும் தெரியாது ; அப்பாவுக்கும் தெரியாது ' பின்னே ?: " அந்தத் தர்மப் பிரபுவுக்குத் தான் அந்த ரகசியம் தெரியும் ' " அப்படியா ?” <Füf”

  • பாவம் :

' உங்க மாதிரி இப்படி அனுதாபப்பட்டுத் தேறுதல் சொல்றதுக்குக் கூட இந்தக் கலிகாலத்திலே ஆள் பஞ்சம் வந்திட்டுதுங்க, ஐயா. உங்களைப் பார்த்ததும், என் அப்பா ஞாபகந்தான் எனக்கு வந்திச்சு.' மேகலை தொடமுடியாத தொலைவினின்றும் தொட முடியாத சிரிப்பிழைகளைப் பின்னிக் கொண்டிருப்பதை மாமல்லனின் உள் மனம் உணரத் தலைப்பட்டது, தம்பி பேரு என்ன?” மாமல்லன் !’ மடியில் வைத்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்து அவனிடம் காட்டினர் பெரியவர். மாமல்லன் குறிப் பைப் புரிந்து கொண்டான். மாமல்ல புரத்துச் சிற்பங் களைக் காட்சிப் பொருளாக்கி விளம்பரம் செய்திருந்த அரசாங்கத்தாரின் ரெயில் கால அட்டவணைப் புத்தகம் அது. சரித்திரம் திரும்பியது. பல்லவ சாம்ராஜ்யத் தின் மறக்காத கதையும், மங்காத கலையும், மறையாத புகழும் திரும்பி வந்தன. -