பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

است . KX> உள்ளே திருமாறனும் வெளியே அவனுடைய தந்தையும் எல்லைக் கற்களாக நிற்பதுபோலப் பட்டது மாமல்லனுக்கு. மேகலே கண்ணிரைத் துடைத்துக் கொள்ளக்கூட கருத்தின்றி, சிந்தாமணியைப் பார்த்தாள். பார்த்து விட்டு, அதே சடுதியுடன் மாமல்லனையும் நோக்கலாஞள் மாமல்லன் விழித்தான். அடுத்த இரண்டாவது கணத்தில், 'தம்பி ' என்று குரல் கோடுத்த வண்ணம் ரெயில் நண்பர் ரங்கரத்தினம் வந்தார். மாமல்லனைத் தனியிடத்துக்குக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தெரிவித்த செய்தி இது ; 'தம்பி, உங்க ஜாதகமும் உங்க முறைப் பெண் மேகலே ஜாதகமும் அற்புதமாய்ப் பொருந்தியிருக்காம் .கல் யான விருந்துக்கு இந்தக் கிழவனை மறந்துவிடக் கூடாது, தம்பி!” மேகலையின்_கழுத்தில் அப்போதே மங்கல நாண் பூட்டி விட்டாற் போன்று ஓர் இன்ப உணர்வு மாமல்ல னரின் ரத்த நாளங்களில் பர்ய்ந்து பரவத் தொடங்கியது. 7 உள்ளதெலாம் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவதுண்டோ?-மணமே ' i.விளிைதன் ஒன்று நினைக்கிருன் ஆளுல் தெய்வம் வேருென்று நினைக்கிறது. அதாவது, மனிதன் நினைப் பதற்கு நேர் எதிரிடையாக தெய்வம் எண்ணுகிறது. நினைத்தது ஒன்ருகவும், நடப்பது வேருென்ருகவும் முடிவு நிர்மாணிக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் விளை வாக, மனிதன் மனிதனுகவும் கட்வுள் கடவுளாகவும்