பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 59 சிரிக்கும் வரை படைத்தவனுக்கு அமைதி பூக்காதென்ற நடப்பு உண்மையை அறிந்தவஞ அவன் பரிதாபம், மாமல்லன் ! 'மாமல்லன் !...” "கூப்பிட்டீர்களா, சண்முகம் ?? í *tf !*? 'சண்முகம், என்ன அப்படிச் சிரிக்கிறீர்கள் ?” நோன் சிரிக்கிறேஞ, மாமல்லன் ?” 'பிறகு...?? "நீங்கள் சிரிக்கிறீர்கள் ?” "ஓஹோ!...ஆமாம். உண்மைதான் !” 'ம்...நீங்கள் இப்பொழுது எங்கேயோ இருக்கிறீர் கள் !’ 'இல்லை, இல்லை. உங்கள் காப்பிக் கம்பெனியில் தானே இருக்கிறேன் ?” உங்கள் மனம்...!!! "அது எனக்குச் சொந்தமல்லவே, சண்முகம் !" 'அப்படியா !” "ஆம்" புரிகிறது!” சந்தோஷம் !” ஒருவர். சிரிப்புடன் இன்னுெருவர் சிரிப்பு விளை யாடியது. காப்பித் தூளின் இனிய நெடி இதமாக இருந்தது. காப்பிக் கொட்டைகளை அரைத்துப் @UT। செய்துகொண்டிருந்த இயந்திரம் பணி முடிந்து ஓய்' வெடுத்தது. இளங் காலைப் பொழுது அமைத்துத் தந்திருந்த அமைதியை மெல்ல மெல்லப் பறிக்கத் தொடங்கிற்று வெயிலின் சூடு. சின்னப்பையன் சண்முகத்திடம் ஏதோ செய்தி