பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மான எண்ணங்களின் பிடியில்-அழகான நிகழ்ச்சி களின் ஆட்சியில் அவன் கட்டுண்டிருக்கையில், அவ னுக்கு அலாதியான காட்சியொன்று மனத்திரையில் நிழலாடிற்று. அது இறந்த காலத்தைச் சுட்டிக்காட்டி யது. வண்ணம் கலையாத புத்தம் புதிய பேசும் ஒவிய மாகத் தோன்றியது கடந்த காலம்: வருங்காலத்திலும் அவனது கற்பனை கால் பதித்தது ; பிரசவ அறையில் கிடத்தப்பட்டிருக்கும் பிள்ளைக் கனியமுதின் கொள்ளை அழகைப் போலவே எழில் பூத்து விளங்கியது. மாமல்ல னின் உயிரில் மேகலையின் உயிர் உரைந்திருப்பதை அவன் அறிந்திருப்பானு பின் ஏன் உள்ளங் குலைந்: தான்...? ஆளுல், இவ்விதமான கால எல்லேக் கோடுகளுக்கு இடையில் அவனுடைய சிந்தனை ஊடாடிய தருணத் திலே அவன் இதயம் ஊசலாடத் தொடங்கிவிட்டது. உற்றவர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர் கள் வீடுகளில் நினைவூட்டிக்கொண்டிருந்த மேகலைதிருமாறன் கல்யாண விழா மடல் திரைப்படங்களில் காட்டப்படும் பேய்போல உருவெடுத்தது. தசாவதாரம் புராணப் புத்தகங்களில் சாமான்யமான ஒரு செயலே யாகும். ஏன் தெரியுமா ? நடைமுறை வாழ்க்கையில் ஒரே மனிதன் ஒரே காலத்தில் சூழ் கதைக்குத் தகுந்த ப்டி, சூழ்வினைக்கு ஒப்பனையாக பத்துக்கு மேற்பட்ட அவதாரங்கள் கூட எடுத்துவிட இயலும் !-மேகலையின் தந்தையைப்பற்றி நினைத்த மாமல்லனுக்கு இப்படித் தான் வரம்பு கட்டத் தோன்றியது. . கதம்பி!' மாமல்லன் திரு திருவென்று விழித்தான். பேச்சின் தொடர் கிடைத்தது. 'அம்மா, நீங்க மேகலை கல்யாணத். துக்கு இருக்கிறது தான் நல்லது. நான்கூட இங்கேயே இந்த மூன்று நாளையும் கழிச்சிடலாம்னு தான் நினைச்சி ருக்கேன்!” என்ருன். - . ஈரைந்து திங்கள் கருவில் கண்வளர்ந்த மதலைச் செல்வத்தின் உள்ளக்கிடக்கையை அக்கணத்தில்