பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கட்டு திட்டம் வகுத்த சுமையை ஆண்டவனின் தலையில் பக்குவமாகச் சுமத்தினுள். 'ம், சரி தம்பி கல்யாணத் துக்கு இருக்கேன். ஆணு, சாப்பாடு ஒண்னும் இந்தப் பிறப்பிலே நடக்காது? என்று தீர்ந்த் குரலில் உறுதி தொனிக்கச் சொன்னுள். $3 ಖಮೆ ಗಿನಿ ಪಿ ಉತ್ರ - ೧೯, ೧ರ್೯ಣಿ ! ! நீயாகிடவே வந்தேன்...' t | ஜோ சிதம்பரம் பூங்கா என்பதாக ஒன்று அரிய லூரில் இருப்பதாகக்கூட அவ்வூர் வாசிகளில் பெரும் ப்சலோர் அறிந்திருக்கமாட்டார்கள். சிதம்பரம், விருத்தா சலம், விழுப்புரம், ஜெயங்கொண்டம், கும்பகோணம், திருச்சி, கடலூர்-இவைபோன்ற ஊர்களுக்குப் பயணப் படுகின்றவர்களுக்கும், நேர் எதிரே தண்ணிர் எடுக்க வரும் பெண் குலத்தினருக்கும் இதயத்தை வாசற்படி யில் நிறுத்திவிட்டு நீதி கோரி நடவடிக்கைகள் மேற். கொள்ளும் செல்வர்களுக்கும், பள்ளிப் பிள்ளைகளுக்கும் அந்தச் சிருங்காரப் பூந்தோட்டம் பெரும்பகுதி அறி முகமாகி யிருக்கத்தான் வேண்டும். இத்தகைய தன்ழையில் இருந்த மேற்படி பூங்காவில் அன்றைக்குத் தனிக் களை சொட்டியது. கடலலைகளுக்கு அடியிலும், மலை முகடுகளுக்குப் பின்னலும் முகத்தை, மறைத்துக்கொள்ள வேண்டிய வெய்யவன் அப்போது செயல் மறந்திருந்தான். இயற்கையின் நியதிக் குறிப் புக்கு ஒத்துப்போகும் மலர் வகைகள் சிறை வைத்திருந்த, மணத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தன. அருகிருந்த ஹோட்டலில் வாய்வலிக்கக் கதறிய ரேடியோ தமிழகத்தி லிருந்து கடன் வாங்கிய_திரைப்பாடல்களே சிங்களத் தீவிலிருந்து ஒலி பரப்பிக் கொண்டிருந்தது.