பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“9 to "ஆமா, எங்க மேகலை எங்கே?' تم تنتجة "உங்க மருமகப் பொண்ணுதானே ? 39 "ஆமா, ஆமா ... 'காணலையே, கோசலை : "என்ன அண்ணி, நிசமீாகவா சொல்றீங்க? எங்கே போச்சுது எங்க மேகலை ? வாங்க, வாங்க...போய்த் தேடலாம்!” "பதருதீங்க, கோசலை. எங்க மாப்பிள்ளை எங்கே? அதை முதலிலே சொல்லுங்க, நாத்தளுரே !” "உங்க மாப்பிள்ளை மாடியிலே இருப்பான் !" "அப்ப உங்க மருமகளும்...!" மரகதவல்லி அறிமுகப்படுத்திய சிரிப்பின் அர்த் தத்தைப் புரிந்து கொண்டது கோசலை அம்மாளின் புன்னகை. உதடுகள் அனுமதித்த இடைவெளியில் வெற்றிலைக் காவி படிந்த பற்கள் தெரிந்தன. அதே சமயத்தில் மாடிப் படிகளின் வழியே இளம் ஜோடிச் சிரிப்பின் அலைகள் மிதந்து வந்துகொண்டிருந் தன. - - சொல்லி வைத்தாற் போல அண்ணியும் நாத்தியும் தலைகளை உயர்த்திப் பார்த்தார்கள்; பார்த்த சடுதியிலேயே தலைகள் தாழ்ந்து விடலாயின. இப்போது உதட்டுக் கரைகளிலே நமட்டுப் புன்முறுவல் பொன் ஒளி பரப் பியது. - - வெத்திலை போடுங்க, சம்பந்தி ! என்ன அண்ணி, புதுசா சொந்தம் கொண்டாடு நீங்க?" - - - - ੈ। - உள்ள சொந்தம்தானே, கோசல்ை ?” மா உள்ளதைச் சொல்லித்தான் தெரியப்படுத்