பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மாரனம்புகளென்மீது வாரி வாரி வீச-நீ கண் பாராயோ ? வந்து சேராயோ ? அப்போது ஆனுக்கு இன்று முதல் இரவு : என்ற நினைவு பளிச்சிட்டது : 重量 நல்லது தீயது நாமறியோம் : அன்ன நல்லது நாட்டுக தீமையை ஒட்டுக! : செவிசாய்ப்பதில் விரைவாகவும், வாய்திறப்பதில் மெதுவாகவும் பெண்கள் இருக்கவேண்டும். குண நலன் போதிக்கும் இலக்கணத்துக்குக் கட்டுப்படாதவளல்ல மேகலை ஆளுலும், அப்பொழுது அவளுக்குப் பதட்டம் மிஞ்சியது ; அதன் காரணமாகத்தான் அவள் எதிரில் நின்ற அந்த மனிதனின் வார்த்தைகளைக் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லே. அது போகட்டும்; அவளாவது வார்த்தைகளுக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கக் கூடாதோரி என்னவோ, நடந்தது நடந்துவிட்டது : . இளமை மாருத முகத்தோற்றம்: என்ருலும், இளமையை மறைக்க முயற்சி செய்து இகாண்டிருந்தது. ஆத்திதில், ஆந்து கிடந்த இத்திரன்' தடும். கீழுதடும் சந்திக்கும் இடத்தில் மட்டும் எழுதி விளக்க முடியாத நூதனமான ஒரு ரேகை ஒடியிருந்தது. முற்றும் துறந்து விட்டதாகச் சொல்லப் பெறும் தப்ோ தனர்களிடம் தஞ்சமடைந்திருக்குமாமே ! பற்றிழந்த தன்மை' அத்தகையதா? வாய் முடி மெளனிப்ாக அந்தரத்தில் நின்று உலகைக் கன்களினி த்துக் கணித் . துத் கொண்டிருக்கும் அவனுடைய உதடுகளை அமரப் புன்னகை யொன்று அலங்காரம் செய்யுமென்பார்க்ளே, அந்த வகைச் சார்புடையதா ? .