பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 குரலுக் குடையவன் மாமல்லன் என்பதை உணர்ந் தாள் அவள் கைக்கம்பு நழுவியது. நாலு தப்படி தள்ளி நின்ருள் மேகலை. அந்த அதிசய மனிதன் அவர்கள் இருவரையும் விழிபிதுங்கப் பார்த்தான். மாமல்லன் அவ்வாலிபனை ஆழ்ந்து நிலைத்த கண் களால் ஊடுருவிஞன். யார் இந்த ஆள் என்ற கேள்வி புறப்பட்டு எதிரொலித்தது. அதற்குள் அவுனு டைய நினைவில் வேருெரு எண்ணம் பளிச்சென்று மின்னியது. சிந்தாமணி ரத்திரி பேசித்திட்டிருந்தது இவனுேடதான்போல' என்று எண்ணிக்கொண்டான்பிறகு அவனை நெருங்கினன். நீங்கள் ...” என்ருன். நீங்கள் என்ற கேள்விக் குறியைத் தாங்கிக் கொண்டு சிரித்தான் அவன்-ஊர் பேர் தெரியாத அவன். மறுபடி அதே விளு நீண்டது : “நீங்கள்...' 'என் அத்தான் அவர்...!" மாமல்லன் விசுக்கெனத் தலையைத் திருப்பின்ை. சிந்தாமணி ! சிந்தாமணி, உன் அத்தான் இவர்தாளு!” நேத்திரங்கள் உருண்டோடவிட்ட நீர்த்துளிகள் ம்ே ' கொட்டின, - இரண்டு, மூன்று வினுடி நேரம் மாமல்லன் வாய டைத்துப் போளுன் நல்ல மூச்சு வந்தவுடன், 'சிந்தா மணி, உன் ஆத்தானக் குளித்து முழுகச் சொல்; பல காரம் சாப்பிட்டுவிட்டு அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம் !" என்று தெரிவித்தான். காலப் பலகாரம் முடிந்தது. மாமல்லன் காப்பித் தம்ளரைக் கீழே வைக்கப் போனுன்; அதற்குள் மேகலை, ஓடி வந்து அதை வாங்கிக் கொண்டாள். குறிச்சியில்