பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பிறகு தனித்துக் கிடக்கும் பம்பரக் கயிறுபோன்று மர்மில்லன் திக்குத்திசை புலப்படாமல் மயக்க நிலையில், நின்ருன்; அவனக் குழப்பிய குலுேத்துங்கன் புற்ப, படத் துடித்தான் ; பாதங்கள் நடை பயிலத துடிததன. "மிஸ்டர் குலோத்துங்கன் !' *g.ur ! நல்ல மனிதன்போல பதில் சொன்னவன் குலோத் துங்கன், 'ஐயா என்னும் சொல் வெளிவந்த பின்ன ருங்கூட, இதழோரத்துக் கனிவுச் சிரிப்பு மாற்றுக் குறை யாத தங்கமென ஒளி விட்டது. 德 "குலோத்துங்கன், கொஞ்ச நேரம் மேலே வருகிறீங். களா ?” "ஏன், நான் தேடி வந்த செல்வப் பசுங்கிளி மாடி யில் தான் இருக்கிறதா?” 'அண்ளுவோடு போங்க, அத்தான்!” என்று கூறி ஒள் சிந்தாமணி. குலோத்துங்கன் அவளே நிமிர்ந்து பார்க்கவில்லை ; ஆளுல் அவளது காதுகளில் அவன் சிரிப்பைக் கொட்டி தன்னை ஈன்றவளும் தன் உயிரின் மறு பாதியைப் பெற்றவளும் சமையல் அறைக் கதவு வழியே கண் பதித்துக் கொண்டிருப்பதை மாமல்லன் கண்டு கொண் டான். - * . . . . விடிைப் பொழுதிற்கு முன் இருந்த தெளிவு இப் பொழுது குலோத்துங்கனிடமிருந்து விடை பெற். றிருந்தது. - - - துன்பம், புயல், குழப்பம் இவை யெல்லாம் சொல் லிக்கொண்டு வருவது கிடையாது. அம்மாதிரியே தான் போகும்போதும் பயணம் சொல்லிப் பிரிவதில்லை. மேகலைப் பெண்ணின் தளிர்க்கரம் பிடித்துத் தன்