பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3釜 'தன் காதலி மாடியில் இருக்கிருளாவென்று கேட் ாரே குலோத்துங்கன் ?...அப்படி யென்ருல்...சிந்தா மணியை இவர் உணரும் சக்தி பெறவில்லையா?...சித்த பேதம் அவரது இன்ப நினைவையும் பேதலிக்கச் செய்து விட்டது போலும் நானும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு கணம் காணப்படும் தெளிவு மறு கணம் இல்லையே? சென்னைக்குப் போனதும், குலோத் துங்கனுக்குச் சிகிச்சை செய்யவேண்டும் சிந்தாமணி யின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியாக வேண்டும் - மாமல்லன் தன்னை மறந்து புன்னகை புரிந்தான். சுய நலம் காட்டாத உள்ள நிறைவு தியாகப் பண்பில் விளைந் திட முடியும் திமையை விலக்கி நன்மையைச் செய்து காட்டுவது பிறவிப் பயணுக அமைந்தால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக விளங்க முடியும். மாடிக்குச் சென் ருர்கள் மாமல்லனும் குலோத்துங்க னும், தருணம் குறி பார்க்கப்பட்டது. அதற்குள் இளைஞனின் கண்கள் ஒன்ருேடொன்று பொருதத் தொடங்கின. மாடியில் திரைப்படக் காதலர்களின் படங்கள் சில காட்சியளித்தன. முதல் இரவின் இனிய கனவுக் காட்சிகள் ஏடு விரித்தன. இளவேனில் மாளிகையில் அமர்ந்திருப்பதாகப் பட்டது. தன்னுள் சிரித்துக் கொண் டான். அவன் குலோத்துங்கன் அல்ல :-மாமல்லன் ! வருண குலாதித்தன் மடலின் மூன்ருவது இதழ் புரட்டப்பட்டது. - தேனே மதன திரவியமே செங்கமல் மானே! அதுராக வல்லியே ! GDఉ&ుతిశr மோகன பிம்பம் அணு அணுவாக முறைந்தபோது, மாமல்லனிடம் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து நீட்டி அணு அனுவாக் எழிற்கோல்ம் சேர்த்தாள் ம்ேகலை. . . . . . அவள் கண் திறந்து இதழ் குவித்தாள். முக்குத்தி சிரித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்