பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 டும் போலிருந்தது. நான்கு சுவர்களுக்கு உள்ளே விழிகளே மேயவிட்டான். அவனும் அவளும்தான். குலோத்துங்கன் இந்நேரம் எந்த உலகத்தில் சஞ்சரிக் கிருனுே திரும்பியும் அவளைப் பார்த்தான். மாமல்ல னுக்கு ஏதோ ஞாபகம் கிளர்ந்தெழுந்தது. வெட்கம் வந்து சேர்ந்தது. 'மேகலை, அடுத்த வாரம் நாம் பட்டணத்துக்கு புறப்படுகிருேம் '

    • լք, ;32

இது கடிதம் : . "...உன் அன்புக் கடிதம் என் கண்களில் ஆனந்தக் கண்ணிரை வரவழைத்தது. என் பாக்கியம் பலனுள்ளது. உங்கள் இருவருக்கும் என் விருந்து காத்திருக்கிறது. அதுபோல, நீயும் எனக்கு விருந்து வைக்க வேண்டாமா? இந்த வாய்ப்புகூட உன் கையில்தான் இருக் கிறது. சிந்தாமணி திருமதி திருமாறனுக முடியு மல்லவா ? - திருமாறன்.' - அவனுக்கு இக்கடிதம் அதிர்ச்சி தந்தது. காரில் விஜயம் செய்த திருமாறனின் போக்கையும், சமீபத்தில் ஆவன் அனுப்பி வைத்த தங்கப் பரிசுகளையும், இழ் போது அவன் முன் வைத்துள்ள கோரிக்கையையும் எண்ணலாஞன். இரண்டுங் கெட்டான் நிலையில் தவித் தது அவன் மனம் அம்பிகையின் அருளே வேண்டி "நல்லது, தீயது நமக்கெப்படித் தெரியமுடியும்? எல்லாம் அன்னேயின் கருத்துக்குளல்லவா புதைந்திருக் திறது! கடவுளே, எனக்கு நல்ல வழி தாட்டு; என்று பெருமூச்செறிந்தவாறு, மாமல்லன் எழுந்தான். குலோத் துங்கனுக்கு அருகாமையில் கிடந்த பையில் அவன் விரல்கள் விளையாடின. கோடுகள் உருவாக்கிய சித்தி ரங்கள் சில பலவாகிக் காணப்பட்டன. வகைவகையான