பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெண்கள் : கடைசியாக கிடைத்தது ஒரு நிழற் படம் : கூர்ந்து நோக்கினுன் மாமல்லன். பிரஞ்சுப் பிராயத்து ஜோடி ஒன்று இருந்தது. లైకెత్తీల్డిఉడి இனம் காணமுடிந்தது. உடன் இருந்த சிறுமி அவன் முன் ஆலவட்டம் சுற்றினுள். மேகலை யல்லவா...?? உள் நெஞ்சம் எழுப்பிய கேள்வி உலகத்தின் வெளி யெங்கணும் எதிரொலித்துக் கொண்டிருந்தது! மேகலே மேகலே மேகலை !’ பதைபதைத்துப் பறந்து வந்த பைங்கிளி மேகலை ஆடாப் பதுமையாகச் சமைந்து நின்ருள்...! 3 கூண்டுக் கினியினப் போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்!” . £ - - “ மேகலை 1.மேகலை !...மேகலை...!!? அழைத்தவன் ஆடும் பதுமை ஆளுன் அழைக்கப் பட்டவள் மாமல்லனின் மூச்சுப் படும் வண்ணம் சார்ந்து தின்ருள். வந்த சடுதியில் சரிந்து விழத் துடித்துக் கொண்டிருந்த மார்புச்சேலையை அவள் கவனிக்கவில்லை. மேகலையின் நோக்கம், கொண்டவனின் குழப்பத்துக் குரிய காரணத்தைச் சல்லடை போட்டுச் சலித்தது; அவள் நோக்கு, வேர்வை வெள்ளத்தில் உழப்பி விட்டி ருந்த கணவரையே சுற்றிச் சுற்றி வலம் வந்தது. "அத்தான்!” என்று மேகலை கூப்பிட்டாள். - மாமல்லனின் உடலில் ஏற்பட்ட மின் அத திர்ச்சி மட்டுப்பட்டது; ஏறிட்டு விழித்த்ான். மேகலையின் மதர்