பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 விழிகள் தன்னை எங்கோ தூக்கிச் செல்வதாக அவன் உணர்ந்தான்; அவளது தேன் சுவை இதழ்கள் அவனே எங்கோ அழைப்பது போன்று இருந்தது. மரணக் கிணறு விளையாட்டின்போது மோட்டார் சைக்கிளில் அனுயாசமாகச் சுற்றிச் சுழன்ற இாேளுனேக் காணக் காண மாமல்லனுக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்த நிகழ்ச்சியை மறந்துவிட மாட்டான் அவன். சென்ன்ே யில் தேளும்பேட்டைப் பொருட்காட்சியில் ஏற்பட்ட அந் நிலை இப்பொழுது உண்டாயிற்று. வியர்வை கொட்டி ளுல் காய்ச்சல் விட்டுவிடும் என்பார்கள். அவனுக்கு மேனி முழுவதும் நீர் மணிகள் முத்துக் கோத்தன. அப்படியானல், மனநோவு தாவிப் பறந்துவிட்டதா? கண்களைக் கசக்கினுன். வலதுகை உள்ளங்கையில் இருந்த அந்தப் புகைப்படம் அவனுடைய பார்வைக்கு மறுபடியும் திரை போட்டது. தாழ்வாய்க் கட்டையில் துளிர்த்திருந்த திவலைகளைத் துடைத்தான் ; நிழற் படம் னேவைத் துறக்க மறுத்தது; நெஞ்சைத் தொட்ட விரல்கள் தீயாகப் பொசுக்கின. நெஞ்சம் தோட்டவள் தஞ்சமென நின்றுகொண்டே யிருந்தாள். உள்ளத்தில் உண்டான நடுக்கம் ரத்த நாளங்கள் ஒவ்வொன்றையும் நடுங்க வைத்தது. உள்ளங்கையிலிருந்த உருவப் படம் தரையில் விழுந்தது. “னன்ன அது, அத்தான் ? என்று மேகலை கேட்ட வண்ணம் கீழே குனிந்தாள். அதற்குள் மாமல்லனின் சிந்தையில் சிந்தனை யொன்று தோன்றியது. உடனே, அதைக் கையில் எடுத்து விட்டான். - - r ஒன்றுமில்லை......ஒன்றுமில்லை!" என்று மழுப் நல்ல வேளை. நான் பிழைத்தேன் ' என்று நிம்மதி பெற்றது. நெடுமூச்சு . . . . . . . .” --- என்னைக் கண்டு கொண்டாயா ஆஹா, என்னைத் தேடி வந்து விட்டாயா!' என்ற குரல்_கேட்டதும், மாமல்லனும் மேகலையும் ஏக காலற்தில் ஒரே திசையில்