பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 திரும்பிஞர்கள். படுத்திருந்த குலோத்துங்கன் கனவு கண்டு விழிப்பவன்போல எழுந்தான்; சற்று முன் பேசியது மாதிரி இரண்டாந் தடவையும் பேசினுன் ‘விருந்தினன்.” ஒலித்த வார்த்தைகள் உள் மனத்தில் சிலேயோடிக் கிடக்க, வடித்த சிலையென மேகலை மலைத்து நின்ருள். 'நீ கீழே போயேன், மேகலை !’ என்று இரைச்சல் போட்டான் மாமல்லன். கனிவு மொழியன்றிக் கடுஞ்சொல் எதையும் கேட்டி ராத செவிகள் அவள் சார்பில் வருந்தின. சோற்றுக் கையிஞல் வலது கன்னத்தைத் தாங்கியபடி அவள் படி யிறங்கி விட்டதை மாடிப்படிகளில் பதிந்து விலகிய மெட்டி யொலி அறிவித்தது. மனத்தின் நுண்ணறிவு தடம் புரண்டு விட்டதாக ஒர் உணர்வு மாமல்லனுள் சிலிர்த்தெழத் தொடங்கியது. கண்களே மலர மலர விழித்தவாறு நின்ற குலோத் துங்கனின் பித்தம் தெளிந்து விட்டதுபோலத் தெரிந் தது!. - மனிதர்களுக்குத்_தம் நெஞ்சகங்களில் ஒளிந்திருக் கின்ற ஆத்திரத்தை வெளிக்காட்டிச் சொல்ல முடியாமல் இருக்கின்ற நிலைமை உருவாகும்போது, அந்த ஆத்தி ர்த்தைப் பற்களுக்கு அடியில் போட்டுமென்று ஜீரன்ரிக்க முற்படுவார்கள். சிலருக்கு இப்படி ஒரு பழக்கம் வழக்கில் இருக்கும். மாமல்லனேயும் இத்துடன் சேர்க்க வேண் டும். அவன் கைகளைப் பிசைந்து கொண்டான். அப் போது அவனிடமிருந்த ஆழய படம் தங்கிக் கீழே விழுந்தது. சுருதி குறைந்திருந்த ராதத்திற்கு சுருதி ஏற்றப்பட்டதுபோல, அவனுடைய சினத்தி மறுபடி பற்றிவிடயத்தனம் செய்தது. குனிந்து புகைப் படத்தை ஏடுக்கப் போஞன். நெஞ்சப் புகை அடங்கவில்லை. "மிஸ்டர்...மிஸ்டர் !...அது என் போட்டோ !” முன்னுடி வந்த குலோத்துங்கனின் கைக்கு மூன் னுேடியாகத் தூது வந்த சொற்கள்.இவை.