பக்கம்:வெறுந்தாள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வெறுந்தாள் அவள் அதுதான் என் ரியலிஸம் அன்று சிரித்துக் கொண்டே வந்தாள். அவள் சிரிப்பதில் அன்று மட்டும் புதிய அர்த்தம் இருந்தது. அது குடும்ப எல்லையைக் கடந்து நின்றது. சமூகச் சிந்தனையை வெளிப்படுத்தியது. அதில் ஒரு விமர்சனமே அடங்கி இருந்தது. அதை நான் கேட்டு அவமானப்பட நினைக்கவில்லை. 'இது என்ன புத்தகம்?' என்று கேட்டாள். 'வெறுந்தாள்' என்று கூறினேன். கொள்கையில்லா தவன் படைக்கும் படைப்பு வெறுந்தாள் என்றேன். 女 女 女

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/113&oldid=914513" இலிருந்து மீள்விக்கப்பட்டது