பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? என்று கூறுகின்றனர். ஆல்ை சாக்கடை கழுவு வோர் பல்லாண்டு வாழ்வதையும், தாழ்வாரத்தில் சாய்ந்திருப்போர் அகாலமாய் மாள்வதையும் பார்க் கிருேம். நல்ல காற்று அவசியம் என்று வைத்தியர் வற்புறுத்துகின்றனர். ஆல்ை நகர்ப்புறத்தில் பங் களாக்களில் கூடியரோகிகள் காணப்படுகின்றனரே ! சாதாரண ஜனங்கள் ஜன்னல்களையும் மூடிவிட்டே தூங்குகின்றனர். அவர்கள் எவ்வித கோயும் பெறக் காணுேமே! நீரைக் காய்ச்சியே பருகவேண்டு மாம். ஆல்ை அப்படிப் பருகுவோரில் அற்ப ஆயு ளாய் இறப்பவரைக் காணவில்லையோ ? இன்ன ஜலம் என்று கவனியாமல் குடித்து எவ்விதத் தீமை யும் ஏற்படாமல் எத்தனையோ காலம் வாழ்பவர் பலர் உளரே. தேகப்பயிற்சிதான் ஆரோக்கியமும் ஆற்றலும் தருமாம். ஆனல் தேக பலத்தில் கீர்த்தி பெற்றவர் பலர் சீக்கிரத்தில் செத்துப்போனதை உலகம் அறியுமே. தோ பல கிழவர் உளரே, இவர்கள் என்ன உடற்பயிற்சி செய்தனர் ? ஒன்றுமே யில்லை. சுருட்டுப் பிடித்தல் தோம்; ஆல்ை பர்மாவில் சிறுவர் சிறுமியரும் ரூல் தடி போல் பெரிதான சுருட்டை உபயோகிக்கிருர்களே ஆகா ரம் உண்டால் உடனே பற்களை நன்ருய்த் துலக்க வேண்டுமென்பது வைத்தியர் கூற்று. ஆனல் எத்தனை பேர் காப்பி , பலகாரம் ,'பழம் என்று அடிக்கடி உண்டுகொண்டே இருக்கின்றனர்! 96