பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நண்பர்கள் சுருங்கச் சொன்னல் எனக்கு நண்பர் இல்லாத எந்த காகரிகத் தேசமும் இல்லை. இவர்களில் சிலர் அரசர், சிலர் மந்திரிகள், ஆசிரியர் அறிஞர் குழாங்களிலும் எனக்கு நண்பர் உளர். பிரபுக்களும் என் கட்பை விரும்பவே செய்வர். நானும், இவர் சமூக அந்தஸ்தில் தாழ்ந் தவர் என்று யாரையும் விலக்கிவிடுவதில்லை. எனக்கு நண்பர் என்னும் ஒரே குலம்தான் தெரியும். இவர்கள் வெகு அாரத்தில் அவரவர் காட்டில் இருந்தாலும் நான் கூப்பிட்டவுடன் - நான் மனத் தால் நினைத்துவிட்டாலும் போதும் உடனே ஒரு

  1. * * É. டிவந்து என் பக்கத்தில் என் இருற். காத்திருப்பர். ஆகா, இவர்கள்

என்னிடம் காட்டும் அன்பும் மரியாதையும்தான் எவ்வளவு ! 尔> பகலில் மட்டு மில்லாமல் நடு நிசியிலும் அழைக்கலாம். அப்பொழுதும் அவர் பிறர் போல் கண்ணேக் கசக்கிக்கொண்டே முணுமுணுத்து எழுந்து மெல்ல நகர்ந்து வருவதில்லை. நான் விரும்பு கிறேன் என்று தெரியவேண்டியதுதான் தாமதம் ; உடனே முகமெல்லாம் நகை பூத்து அவசர அவ சரமாக வருவர். வந்தவுடன், எம்மை அழைத்த காரணம் என்ன ? என்று இரையமாட்டார். வந்த பின், என் அருளை நோக்கிக் கைகட்டி வாய்