பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32


குணசேகரின் ஆவலைத் தெரிந்து கொண்டாடி இன்பநாதன். விளக்கம் தர வேண்டியது அவரது தலையாய கடமையாகப் போய் விட்டது. ஆரம்பித்து விட்டார்.

விளையாட்டுக் கலை என்பது ஒவ்வொருவர் உடலோடும் மனத்தோடும் பிறந்துளர்வது. அதை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு. ஆனால் சந்தர்ப்பமும் குழ்க்க யும் வம் பொழுதுதான் அந்தக் கலை அதிகமாக ஆற்றலுடன் வளரும். அந்த விளையாட்டு உணர்வே இல்லாமல் வளர்பவர்கள் தான் இன்றைய நாளில் அதிகப் பேர் இருக்கின்றார்கள்.

அந்த உணர்வே இல்லாமல் இருந்துவிட்டு வளர்ந்த பிறகு, இந்தத் துறையில் எப்படியோ வசதியை வைத்து உள்புகுந்து கொண்டு, இதனைகுழப்பியும், தங்களது குதர்கத்தனத்தால் குழி தோண்டிப் புதைக்கும் அளவிற்குத் தேய்த்து விடுகின்ற திமிர் கொண்டவர்களாகவும் சிலர் இருக்கின் ருர்கள்.

அத கு ல் அவர்களுக்கு என்ன டயன் கிடைக் கிறது ?

அந்த த் த ை யில் உள் ள ஒரு சிலர்மீது எப்பொழுதோ ஏற்பட்டி ருந்த தனிப்பட்ட ம ைவேர்று ை சச்சரவு இவற்றை ைஉத்து க் கே ன் டு அவர்கள் ள்ள து ைநை டியே அழித்து விடத் துடிக்கின்றவர்களே ப் பற்றி நான் இப்பொழுது ஒன்றும் சொல்ல விரும் டவில் .ே காலம் தான் பதில் செல்லும் என்று பெருமூச்சு விட்டார் இன்பநாதன்.

இந்தத் துறையுள் ளே ஏதோ பல குழப்பங்கள் இருக்கும் போல் இருக்கிறது என்று எண் ணத் தோன் றியது குணசே ருக்கு. நேரடியாகக் கேட்கலாம் எ ன் று நனத்தத்

இன்பநாத ன் கோபித்துக் கொள்ளக் கூடும் என்று நேரம் பேசாமல் இருந்தார். இருவ ரும் ஒருவரை ஒருவ பார்த்தவ ண் ணம் அமைதியாக அமர்ந்திருந்தனர்.